ஆண்ட்ரியாவின் அடுத்தப்படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: நடிகை ஆண்ட்ரியா லீடிங் ரோலில் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை ஆண்ட்ரியா கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

அதனை தொடர்ந்து விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது.

நோ என்ட்ரி

நோ என்ட்ரி

இந்நிலையில் மல்ட்டி டேலன்ட்டடான நடிகை ஆண்ட்ரியா புதிய படம் ஒன்றில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு நோ என்ட்ரி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இளம் ஜோடி

இளம் ஜோடி

இந்தப் படத்தை எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து அழகு கார்த்திக் இயக்கவுள்ளார். இப்படம் மேகாலயாவில் உள்ள சிரப்புஞ்சியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் இளம் ஜோடி ஒன்றை சுற்றி பின்னப்பட்டுள்ளது.

காட்டு நாய்கள்

காட்டு நாய்கள்

மனிதர்களை வேண்டடையாடும் 15 காட்டு நாய்களிடம் சிக்கும் ஜோடி எப்படி தப்பிக்கிறது என்பதே கதை. சிரப்புஞ்சியில் 45 நாட்கள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

Recommended Video

Andrea Jeremiah special dedication for Chennai Police | Andrea
ஆண்ட்ரியா நடிப்பு

ஆண்ட்ரியா நடிப்பு

இந்தப் படத்தில் பழக்கப்படுத்தப்பட்ட 15 ஜெர்மன் ஷெஃபர்டு நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பு பெரிதும் பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X