பேண்ட் கிழிஞ்சுருச்சா.. ஆண்ட்ரியா யோகா செய்யும் போட்டோவை பார்த்து பதறிய ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை ஆண்ட்ரியா இரண்டு கால்களையும் மேலே தூக்கியப்படி தலைக்கீழாக நிற்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பதறி போயுள்ளனர்.

நடிகை ஆண்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.

அண்மையில் திருமணம் ஆன நடிகருடன் கொண்டிருந்த தவறான தொடர்பால் மனம் மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார்.

மாஸ்டர் படம்

மாஸ்டர் படம்

அதற்காக சிகிச்சை பெற்றதால் படங்களில் தொடர்ந்து நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாக தெரிவித்தார் ஆண்ட்ரியா. இதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு, விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

யார் பொறுப்பு

யார் பொறுப்பு

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஆண்ட்ரியா, நேற்று தேனீ கூட்டின் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்த ஆண்ட்ரியா, இந்த தேனீக்களுக்கு நான் பொறுப்பு, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு யார் பொறுப்பு என கேட்டு அரசை சாடினார்.

தலைகீழாக நின்று

தலைகீழாக நின்று

அவரது அந்த பதிவு பெரும் வைரலானது. இந்நிலையில் தான் வீட்டு மொட்டை மாடியில் கால்களை மேலே தூக்கியப்படி தலைகீழாக நிற்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு சில நேரங்களில் தலைக்கீழாக இருக்கும் போது வாழ்க்கை சிறப்பாக உள்ளது என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

பேண்ட் கிழிந்துவிட்டதா?

பேண்ட் கிழிந்துவிட்டதா?

அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பேண்ட் கிழிந்துவிட்டதாக நினைத்து விட்டோம் என கமெண்ட் பதிவிட்டுள்ளனர். காரணம், மொட்டை மாடியின் தரையும் அந்த போட்டோவும் கொலாப்ஸாகி அவரது பேண்ட் கிழிந்தது போல் தெரிகிறது.

Recommended Video

Pon Magal Vandhal Jothika as Lady Ajith | Kaa Andrea Jeremiah • Aiswarya Dutta, Myna Nandhini
தலைய காணோம்

தலைய காணோம்

சட்டென பார்க்கும் போது ஆண்ட்ரியாவின் பேண்ட் கிழிந்திருப்பது போன்று தெரிகிறது. சில நெட்டிசன்கள் ஆண்ட்ரியாவின் போட்டோவையும் போஸையும் பார்த்து அய்யய்யோ தலைய காணோம் என்றும் கூறியுள்ளனர். பலர் உறுதியாக பேண்ட் கிழிந்திருக்கிறது என்றே கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X