காலேஜ் படிக்கும் போதே ஆண்ட்ரியா எப்டி இருந்திருக்காங்க பாருங்க.. தீயாய் பரவும் த்ரோபேக் போட்டோ!

சென்னை: நடிகை ஆண்ட்ரியா ஷேர் செய்துள்ள காலேஜ் டேஸ் போட்டோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா.

பின்னணி பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

வட சென்னை

வட சென்னை

ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, இங்க என்ன சொல்லுது, அரண்மனை., உத்தம வில்லன், துப்பறிவாளன், விஸ்வரூபம் 2, வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கைவசம் 6 படங்கள்

கைவசம் 6 படங்கள்

கடைசியாக அவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் வானதி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் ஆண்ட்ரியா. தற்போது அரண்மனை 3, நோ என்ட்ரி, வட்டம், மாளிகை, கா, பிசாசு 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கண்கள் கூசும் கவர்ச்சி

கண்கள் கூசும் கவர்ச்சி

இதில் அரண்மனை 3 ரிலீஸுக்கு தயாராக உள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை ஆண்ட்ரியா, அவ்வப்போது கண்கள் கூசும் அளவுக்கு கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

த்ரோபேக்

த்ரோபேக்

அண்மையில் அவரது பாத் ரூம் டூர் போட்டோக்கள் இணையத்தை திக்குமுக்காட வைத்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாய் தனது குழந்தை பருவ போட்டோக்கள் முதல் சமீபத்திய போட்டோக்கள் வரை த்ரோபேக் செய்து வருகிறார்.

Recommended Video

பிசாசு 2 - ANDREA வுக்கு பாடியிருக்கேன் | SINGER PRIYANKA CHAT | FILMIBEAT TAMIL
தோழிகளுடன் ஆண்ட்ரியா

தோழிகளுடன் ஆண்ட்ரியா

அந்த வகையில் தனது கல்லூரி நாட்களில் தோழிகளுடன் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஆண்ட்ரியா. அதில் தோழிகள் இருவரும் சுடிதார் அணிந்து பின்னல் போட்டுள்ளனர்.

சேலையிலும் அசத்தல்

சேலையிலும் அசத்தல்

ஆனால் ஆண்ட்ரியா மட்டும் ஃபிரி ஹேர் விட்டு கிறங்க வைத்துள்ளார். மற்றொரு போட்டோவில் தனது தோழிகளுடன் சேலையில் உள்ளார் ஆண்ட்ரியா. அதிலும் ஃபிரி ஹேர் விட்டு செம அசத்தலாக உள்ளார்.

கல்லூரிக்கு செல்ல வேண்டும்

கல்லூரிக்கு செல்ல வேண்டும்

இந்த போட்டோக்களுக்கு தன்னுடைய கல்லூரி நாட்களில் தான் அடல்ட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்ததாகவும், தற்போது அடல்ட்டாக உள்ள நிலையில் கல்லூரி செல்லும் கவலையில்லா பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைப்பதாகவும் கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.

பிறவி அழகி நீங்கள்

பிறவி அழகி நீங்கள்

மற்றொரு போட்டோவில் ஆரஞ்ச் நிற ஜாக்கெட் மற்றும் சேலை அணிந்து அடக்க ஒடுக்கமாய் உள்ள ஆண்ட்ரியா, தமிழ் பொண்ணு என கேப்ஷன் கொடுத்துள்ளார். ஆண்ட்ரியாவின் அப்போதைய மற்றும் இப்போதைய போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் பிறவி அழகி என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X