கொஞ்சமாக கவர்ச்சி காட்டிய அனிகா..என்ன அழகு என வர்ணித்த ரசிகர்கள்!

சென்னை : தமிழ் ரசிகர்கள் பெரும்பாலானோருக்கு நடிகை அனிகா சுரேந்தரன் என்றால் யார் என்றே தெரியாது, அஜித்தின் மகள் என்று சொன்னால் மட்டுமே தெரியும், அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் மிகப் பிரபலமானவர் நடிகை அனிகா.

தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மலையாளத் திரையுலகிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்தரன் தற்போது பல்வேறு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் சின்ன பெண்ணாகவே பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் கொஞ்சூண்டு கவர்ச்சி தெரிய போட்டோஷூட் செய்து அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அஜித்தின் மகள்

அஜித்தின் மகள்

நடிகை அனிகா சுரேந்தரன் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகப் பிரபலமானவராக வளர்ந்து வருகிறார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்த அனிகாவை அஜித்தின் மகளாகவே ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர்.

விஸ்வாசம் திரைப்படத்தில்

விஸ்வாசம் திரைப்படத்தில்

என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு பல்வேறு திரைப்படங்களில் அனிகா நடித்திருந்தாலும், மீண்டும் அஜித்துடன் இணைந்து விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக மீண்டும் ஒருமுறை நடித்ததில் ரசிகர்களின் இதயங்களில் மேலும் ஆழமாக பதிந்து விட்டார்.

கொஞ்சம் கவர்ச்சி

கொஞ்சம் கவர்ச்சி

அஜித்தின் ரீல் மகளாகவே தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை அனிகா சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது போட்டோஷூட் எடுத்த புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து கொண்டு வருகிறார். இதைப் பார்த்த ரசிகர்களும் வாயடைத்து போயுள்ள நிலையில் தற்பொழுது மீண்டும் அனைவரையும் அசர வைக்கும் வகையில் கொஞ்சூண்டு கவர்ச்சி காட்டிய சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

ஜிகு ஜிகு உடையில்

ஜிகு ஜிகு உடையில்

ஓரிரு நாட்களுக்கு முன்பு வாழை இலை உடை, வாழைப்பூ தலை அலங்காரம் என முற்றிலும் வித்தியாசமான இயற்கை உடையில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த அனிகா தற்பொழுது, கொஞ்சம் கவர்ச்சி காட்டியவாறு ஜிகு ஜிகு உடையில் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

இவ்வளவு அழகா!!

இவ்வளவு அழகா!!

முன்னழகு மாராப்பு முற்றிலும் அணியாமல் கொஞ்சூண்டு கவர்ச்சி காட்டியவாறு மயக்கும் மந்திர பார்வையால் அனைவரையும் மயக்கும் வகையில் உள்ள இந்த ரம்மியமான புகைப்படத்திற்கு பலரும் ஓகே, சூப்பர் என சொல்லி வரும் நிலையில், ஒருவர் "இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு அழகா!!" என ஆச்சரியத்துடன் ஆடிப்போயிருக்கின்ற நிலையில் பலரும் இந்த அழகு சிலையை வர்ணித்து பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X