அம்மாடியோ.. ஆத்தாடியோ.. உன் மேனிதான் கண்ணாடியோ.. சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு மாறிய அனிகா!

சென்னை: நடிகை அனிகா சுரேந்திரன் நானும் ரெளடி தான் படத்தில் நயன்தாராவின் சிறு வயது கதாபாத்திரத்திலும், விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். நடிகை ஒரு சாயலில் பார்ப்பதற்கு நயன்தாரா போலவே இருப்பதால் இவரை ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர். குட்டிப்பெண்ணாக இருந்த அனிகா தற்போது பருவப்பெண்ணாக வளர்ந்து கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.

நடிகை அனிகா சுரேந்திரன் 2007 ஆம் ஆண்டு சோட்டா மும்பை என்ற மலையாள திரைப்படத்தில் பாஸ்கோ மகள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு காத தொண்டரனும் என்ற மலையாள திரைப்படத்தில் லயா என்ற கதாபாத்திரத்திலும், அதன் பின்பு 4 பிரண்ட்ஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயராமுடன் நடித்திருந்தார்.

Actress Anikha surendran latest instagram post

அஜித்தின் ரீல் மகள்: மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த இவர் முதல் முதலாக தமிழில் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் ஈஷா என்ற ரோலில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். அதன் பிறகு அதே ஆண்டு பாஸ்கர் தி ராஸ்கல் என்ற திரைப்படத்தில் நயன்தாராவின் மகளாக மலையாளத்தில் சிவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Actress Anikha surendran latest instagram post

கதாநாயகியாக: தொடர்ச்சியாக தமிழில் படங்களில் குட்டி பெண்ணாக நடித்து வந்த அனிகா, ஓ மை டார்லிங் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் முத்தக்காட்சியிலும் தாராளம் காட்டி நான் வளர்ந்து விட்டேன் என்று சினிமா உலகத்திற்கு சிக்னல் கொடுத்து இருக்கிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

Actress Anikha surendran latest instagram post

சில்க் ஸ்மிதா: தனுஷின் 50வது படத்திலும் அனிகா கமிட்டாகி இருப்பதாக சொல்லப்படுகிறது., இப்போதெல்லாம் கவர்ச்சி நடிகைகள் போல கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார் அனிகா. இவரின் புகைப்படத்திற்கு இணையத்தில் லைக்குகள் மலை போல் குவிந்து வருகின்றன. சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு உடையணிந்து போஸ் கொடுத்து அனிகா புதிய புகைப்படங்களை வெளியிட்டு அதகளப்படுத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X