ஏம்மா.. குட்டி நயன்.. ஏன் இப்படி கொல்ற ஆத்தா.. அனிகாவின் கிளாமர் போட்டோவால் அசந்து போன ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை அனிகா சுரேந்திரன் ஷேர் செய்துள்ள ஹாட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் டேம் க்யூட் என தெரிவித்துள்ளனர்.

நடிகை அனிகா சுரேந்திரன் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

குறிப்பாக அஜித்துடனும் நயன்தாராவுடனும் அதிக படங்களில் நடித்துள்ளார் அனிகா சுரேந்திரன். தற்போது டீன் எஜ்ஜில் உள்ள நடிகை அனிகா விதவிதமான போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.

சேலையில்..

சேலையில்..

சேலை, பாவாடை தாவணி மாடர்ன் டிரெஸ் என பட்டையை கிளப்பி வருகிறார். ஓணம் கொண்டாட்டமாக சேலையில் அவர் நடத்திய போட்டோ ஷுட்டுக்கள் ரசிகர்களை கிறங்க வைத்தது. வண்ண வண்ண சேலை அசத்தல் போட்டோ ஷுட் நடத்தி பிரமிக்க வைத்தார்.

கிள்ளி பார்க்கும் நெட்டிசன்ஸ்

கிள்ளி பார்க்கும் நெட்டிசன்ஸ்

தொடர்ந்து ட்ரெடிஷ்னல் மாடர்ன் உடை என மிரட்டி வந்தார். அண்மையில் அவர் மெரூன் நிற சேலையில் நடத்திய போட்டோ ஷுட் பெரும் வைரலானது. நயன்தாரா ஹேர் ஸ்டைலுடன் சேலையில் அவர் கொடுத்த போஸை பார்த்த நெட்டிசன்கள், ஒரு நிமிடம் நயன்தாரா தானோ என கிள்ளி பார்த்துக் கொள்ளும் அளவுக்கு போயினர்.

நயனையே மிஞ்சிவிடுவார்

நயனையே மிஞ்சிவிடுவார்

கடந்த சில நாட்களுக்கு குதிரையுடன் குட்டி கவுனில் தலையில் தொப்பியுடன் போஸ் கொடுத்திருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் நயன்தாராவையே மிஞ்சி விடுவார் போல இந்த குட்டி நயன்தாரா என புகழ்ந்து தள்ளினர்.

டாப் ஆங்கிளில்..

டாப் ஆங்கிளில்..

இந்நிலையில் மெல்லிய லூப் கொண்ட நீண்ட கவுனில் அசத்தல் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் அனிகா சுரேந்திரன். பர்ஃபெக்ட்டாக முன்னழகை மறைத்தப்படி உள்ளது அந்த போட்டோக்கள். அந்த உடையில் டாப் ஆங்கிளில் இருந்தும் போஸ் கொடுத்துள்ளார் அனிகா.

கொல்றீங்க..

கொல்றீங்க..

அதனை பார்த்த நெட்டிசன்கள் டேம் க்யூட்.. டேம் செக்ஸி என வெறித்தனமாக வர்ணித்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், ஏன் இப்படி ஹாட்னஸ காட்டி கொல்றீங்க என்றும் கேட்டுள்ளனர். அதே நேரத்தில் அவரது போட்டோக்களுக்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X