ஸ்ட்ராப்லெஸ் கவுன்.. செக்ஸி லுக்.. கதறவிடும் குட்டி நயன் அனிகா.. திணறும் இன்ஸ்டா!
சென்னை: நடிகை அனிகா சுரேந்திரன் ஸ்ட்ராப்லெஸ் கவுனில் செக்ஸி லுக்கில் ஷேர் செய்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரேன். பல மலையாள படங்களில் குட்டிப் பாப்பாவாக நடித்துள்ளார்.
தொடர்ந்து அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர்.

நயன்தாராவுக்கு மகளாக
மேலும் மிருதன், நானும் ரவுடிதான் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் நானும் ரவுடிதான் படத்தில் இளம் வயது நயன்தாராவாகவும், விஸ்வாசம் படத்தில் நயன்தாராவுக்கு மகளாகவும் நடித்தார் அனிகா சுரேந்திரன்.

குழந்தை டூ குமரி
தமிழ் மற்றும் மலையாளத்தில் பல மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா தற்போது குமரிப் பெண்ணாகி விட்டார். ஹீரோயின் வாய்ப்பை எதிர்ப்பார்த்து காத்துள்ளார் அனிகா சுரேந்திரன்.

ஹீரோயின்களுக்கு டஃப்
இதற்காக கலக்கலாக போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். முன்னணி ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கிளாமர், ஹோம்ளி என விதவிதமாக போட்டோ ஷுட்டுக்களை நடத்தி இன்ஸ்டாகிராமையே திணறடித்து வருகிறார்.

அடுத்த நயன்
அவரது கிளாமர் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலேயே இவ்வளவு கிளாமரா என கமெண்ட்டடித்தனர். சில நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர். இன்னும் சிலர் அடுத்த நயன்தாரா நீங்கள்தான் என அவரது அழகை வர்ணித்தனர்.

கப்பேலா படத்தில் ஹீரோயின்
அவர் நடத்திய போட்டோ ஷுட்டுக்கும், காட்டிய கிளாமருக்கும் பலனாக மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கப்பேலா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது.

அமிதாப்புடன் விளம்பரம்
இருப்பினும் விளம்பர படங்கள், அட்டைப் படங்கள் என என்ன கிடைத்தாலும் தட்டிக்கழிக்காமல் செய்து வருகிறார் அனிகா சுரேந்திரன். அண்மையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் விளம்பர படம் ஒன்றில் நடித்தார் அனிகா.

செக்ஸி லுக்கில்..
அந்த போட்டோக்கள் பெரும் வைரலானது. இந்நிலையில் நடிகை அனிகா சுரேந்திரன், புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











