காலாவில் அப்படி கெத்து காட்டிய நடிகையா இது.. ஜாக்கெட் இல்லாமல்.. ஆளே அடையாளம் தெரியலையே!

சென்னை: காலா படத்தில் கெத்துக் காட்டிய நடிகை அஞ்சலி பாட்டிலின் புதிய அவதாரத்தை பார்த்த நெட்டிசன்கள் பதறிப் போயுள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகை அஞ்சலி பாட்டில். இந்தி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் மராத்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

ரஜினியின் காதலி

ரஜினியின் காதலி

காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருப்பார். ரஜினியின் பெயரை சொல்லி அழைக்கும் அளவுக்கு முக்கிய கதாப்பாத்திரத்தில் தைரியமான பெண்ணாக நடித்திருப்பார் அஞ்சலி பாட்டில். அவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

அவரா இது?

அவரா இது?

இந்நிலையில் நடிகை அஞ்சலி பாட்டியில் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குதிரை வால் என்ற படத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி பாட்டில். அந்தப் படத்தில் அவரது கதாப்பாத்திரம்தான் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அறிமுக இயக்குநர்கள்

அறிமுக இயக்குநர்கள்

குதிரை வால் படத்தை பரியேறும் பெருமாள், குண்டு ஆகியப் படங்களை தயாரித்த இயக்குநர் பா ரஞ்சித்துதான் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இந்தப் படத்தை இயக்கியுள்ளனர்.

Recommended Video

Bharath Niwas Throwback video from Set of Radhe • Salman Khan, Prabhudeva
அஞ்சலி பாட்டில் ரோல்

அஞ்சலி பாட்டில் ரோல்

இப்படத்தில் கலையரசன், அஞ்சலி பாட்டீல் ஆகியோர் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்நிலையில் குதிரை வால் படத்தில் நடித்துள்ள அஞ்சலி பாட்டிலின் புகைப்படமும் வெளியாகியிருக்கிறது.

ஜாக்கெட் இல்லாமல்

ஜாக்கெட் இல்லாமல்

இதில் ஜாக்கெட் போடாமல் மூக்கில் பெரிய மூக்குத்தியுடன் கிராமத்து குயிலாக உள்ளார் நடிகை அஞ்சலி பாட்டில். அஞ்சலி பாட்டீலா இவர் என்று பிரமிக்கும் வகையில் உள்ளது அவரது போட்டோக்கள். அதனை பார்த்த நெட்டிசன்கள் காலா படத்தில் நடித்த ரஜினியின் காதலியா இது என கேட்டு வருகின்றனர்.

Read more about: movie படம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X