பேயாக மாறிய அஞ்சலி... லிசா ஃபர்ஸ்ட் லுக்!

நடிகை அஞ்சலியின் லிசா பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

சென்னை: நடிகை அஞ்சலி பேயாக நடிக்கும் லிசா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாகி, அங்காடி தெரு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அஞ்சலி.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக சில ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தாமல், தெலுங்கு பக்கமே முகாமிட்டிருந்தார். தற்போது நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

Actress Anjalis Lisaa first look
சகலகலா வல்லவன், இறைவி, பலூன், காளி என மீண்டும் ஒரு ரவுன்ட் அடித்து வருகிறார் அஞ்சலி. இந்நிலையில் அவரது புதிய படமான லிசாவின் ஃபர்ஸ் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி.ஜி. முத்தையா தயாரிக்கும் இந்த படத்தை ராஜூ விஸ்வநாத் இயக்குகிறார்.

3டி தொழில்நுட்பத்தில் கதா நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாகும் இந்த படத்தில் அஞ்சலி பேயாக நடிக்கிறார்.
நயன்தாராவுக்கு மாயா படம் ஏற்படுத்திக்கொடுத்த இடத்தைப் போல, நடிகை அஞ்சலி லிசா படம் பெரிய இடத்தை ஏற்படுத்தும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X