கையில் சிகரெட்.. படுக்கையில் படு ஹாட்.. வைரலாகும் பிரபல நடிகையின் பகீர் போட்டோஸ்!

சென்னை: நடிகை அங்கீதா தேவின் பகீர் கிளப்பும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

ஆண் நண்பருடன் கடற்கரையில்.. ஓடி பிடித்து.. கட்டி உருண்டு.. விளையாடிய அமலா பால்.. வைரலாகும் வீடியோ!

குஜராத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை அங்கிதா தேவ். பல பாலிவுட் படங்களில் நடித்துள்ள இவர் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

2017ஆம் ஆண்டு அங்கீதா தேவ் தனது சகோதரருடன் அப்படி இப்படி இருந்த வீடியோ ஒன்று வைரலானது. அதனை பார்த்த நெட்டிசன்கள் நடிகை அங்கீதா தேவை கடுமையாக விமர்சித்தனர்.

ஏராளமான ஃபாலோயர்ஸ்

ஏராளமான ஃபாலோயர்ஸ்

அந்த எக்குதப்பான வீடியோவுக்காக பெரும் எதிர்ப்பை சந்தித்தார் அங்கீதா தேவ். இருந்த போதும் அதுகுறித்து கவலைப்படாத நடிகை அங்கீதா தேவ் தொடர்ந்து தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் ஏராளமான ஃபாலோயர்ஸ்களையும் கொண்டுள்ளார் அங்கீதா தேவ்.

பாலிவுட் பிரபலங்கள்

பாலிவுட் பிரபலங்கள்

இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒன்றரை மில்லியன் ஃபாலோயர்களை கொண்டிருக்கிறார். தனது இன்ஸ்டா பக்கத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலருடனும் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்து வந்தார். தற்போது லாக்டவுன் என்பதால் தன்னுடைய போட்டோக்களை மட்டும் ஷேர் செய்து வருகிறார்.

கையில் தம்முடன்

கையில் தம்முடன்

போட்டோக்களில் படு கிளாமர் காட்டி வருகிறார் அங்கிதா தேவ். இந்நிலையில் அரைகுறை உடையில் கையில் தம்முடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார் அங்கீதா தேவ். அதில் கையில் தம்முடன் உள்ள அவர், எளிய பெண், அழகான குற்றவாளி, அம்மாவின் இளவரசி! என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

படுக்கையில்..

படுக்கையில்..

இதனை தொடர்ந்து பெட்டில் மல்லாக்கப்படுத்தப்படி இருக்கும் போட்டோ ஒன்றையும் ஷேர் செய்துள்ளார் அங்கீதா தேவ். அதில் ஆடை ஏதும் அணியாமல் போர்வையையே ஆடையாக்கி தலையை கீழே தொங்கவிட்டப்படி படுத்துள்ளார்.

நெட்டிசன்ஸ் கமெண்ட்

நெட்டிசன்ஸ் கமெண்ட்

படு ஹாட்டாக உள்ள அந்த போட்டோவுக்கு நீங்கள் தனியாக இருந்தாலும் உங்கள் நம்பிக்கையை மட்டும் ஒரு போதும் இழக்காதீர்கள் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சோலி கே பீச்சே க்யா ஹே என கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X