ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் சூடேற்றும் காந்த கண்ணழகி..சேலையிலும் செம கிளாமர்.. சொக்கி தவிக்கும் ஃபேன்ஸ்
சென்னை: நடிகை அனு இமானுவேல் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் சொக்கி போயுள்ளனர்.
Recommended Video
நடிகை அனு இமானுவேல் மலையாள படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம் தெலுங்கு, தமிழ் என பல படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் துப்பறிவாளன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அனு இமானுவேல். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருந்த அனு, கடைசியாக தமிழில் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்தார்.

ரசிகர்களுக்கு ட்ரீட்
இந்த படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து தெலுங்கில் சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருகிறார்.

டீப் நெக்.. இடுப்பு
அந்த வகையில் நைட் டிரெஸ் போன்ற ஒரு உடையில் செம கிளாமராய் போஸ் கொடுத்திருக்கிறார் அனு இமானுவேல். அந்த உடையின் டாப் ஜாக்கெட் போன்றும் பாட்டம் 80ஸ் பேண்ட் போன்றும் உள்ளது. அதில் டீப் நெக்கில் முன்னழகையும் இடுப்பையும் காட்டி கிறங்கடித்திருக்கிறார்.

அள்ளும் லைக்ஸ்
அதேபோல் ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் முதுகையும், முன்னழகையும் காட்டி சூடேற்றியிருக்கிறார். அதே சேலையில் வித்தியாசமான போஸில் இடுப்பு தொப்புள் என காட்டி கிறங்கடித்திருக்கிறார். அனு இமானுவேலின் இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

போட்டோக்கள் வைரல்
இதேபோல் வெள்ளை நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையை தரையில் பிறள விட்டு உசுப்பேற்றியிருக்கிறார். அண்மையில் தனது பிறந்த நாளை கொண்டாடிய அனு இமானு வேல் ஒரு பக்கம் மட்டுமே ஸ்லீவ் உள்ள டி ஷர்ட்டை அணிந்து சூடேற்றியிருக்கிறார். அனு இமானுவேலின் இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











