உதட்டை குவித்து போஸ் … உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அனுபமா..அழகை அள்ளும் போட்டோஸ் !
சென்னை : தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி திரைப்படத்தில் மூலம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் .
சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது நெஞ்சை அள்ளும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் லைக்குகளை பெற்று வைரலாகி உள்ளது.
தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே படத்தில் நடித்து வருகிறார்.

பல மொழிகளில்
நடிகை சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடிப்பில் வெளியான பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் கவனம்
கொடிபடத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த இவருக்கு, பட வாய்ப்புகள் சரியாக வரவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் தனது கவனத்தை திருப்பி இவர், தேஜ் ஐ லவ் யூ, உன்னடி ஒகடே சிந்தகி, ஹலோ குரு ப்ரோமோ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார் அந்த படங்களும் தோல்வியை சந்தித்தன. தற்போது இவர், அதர்வாவுடன் தள்ளிப்போகாதே படத்தில் நடித்து வருகிறார். ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.
Recommended Video

ஹாட்டான போஸ்
ரசிகர்களை தன் வசம் வைத்துக்கொள்ள சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் அனுபமா தினம் தினம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு நெஞ்சை நிமிர்த்தி முன்னழகை ஹாட்டாக கொடுத்த போஸ் இணையத்தில் வைரலானது.

பல லைக்குகள்
தற்போது இவர் உதட்டை குவித்து நெஞ்சை கொள்ளை கொள்ளும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவித்து வருகின்றன. மேலும், பல ரசிகர்கள் படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்து நல்ல பெயர் எடுத்துவிட்டு இப்போ எதுக்கு இப்படி என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











