பேபி பம்ப் போட்டோவை ஷேர் செய்த நடிகை அனுஷ்கா சர்மா.. கணவர் விராட் கோஹ்லி காமெண்ட்ட பாருங்க!

மும்பை: நடிகை அனுஷ்கா சர்மா ஷேர் செய்துள்ள பேபி பம்ப் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை அனுஷ்கா சர்மாவும் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா தற்போது கர்ப்பமாக உள்ளார். தனது மனைவி கர்ப்பமாக உள்ளதை விராட் கோஹ்லி கடந்த 27ஆம் தேதி அறிவித்தார்.

2021 ஆம் ஆண்டு வருவார்

2021 ஆம் ஆண்டு வருவார்

இன்ஸ்டாகிராமில் தனது மனைவியுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, "இப்போது நாங்கள் மூன்று பேர். புது நபர் ஜனவரி 2021 ஆம் ஆண்டு வருவார்" என்று பதிவிட்டிருந்தார். அந்த போட்டோக்கள் இன்டெர்நெட்டில் வைரலானது.

பேபி பம்ப் போட்டோ

பேபி பம்ப் போட்டோ

இந்நிலையில் நடிகை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பேபி பம்ப் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் பீச்சோரத்தில் நின்றப்படி தனது வயிற்றில் கையை வைத்து தனது தாய்மையை உணர்ந்து ரசிக்கிறார் அனுஷ்கா ஷர்மா.

அது உண்மையில் என்ன?

அது உண்மையில் என்ன?

மேலும் அந்த போட்டோவுக்கு உங்களில் வாழ்க்கையின் உருவாக்கத்தை அனுபவிப்பதை விட வேறு எதுவும் உண்மையானது அல்ல. உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதபோது அது உண்மையில் என்ன?" என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

விராத் கோஹ்லி கமெண்ட்

விராத் கோஹ்லி கமெண்ட்

அனுஷ்கா ஷர்மாவின் இந்த போட்டோவை இதுவரை 43 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். அந்த போட்டோவை பார்த்த கிரிக்கெட் வீரரும் அனுஷ்கா ஷர்மாவின் கணவருமான விராத் கோஹ்லி என்னுடை மொத்த உலகமும் ஒரே ஃபிரேமில் உள்ளது என கமென்ட் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

V-CONNECT | ACTRESS KOMAL SHARMA CHAT | என்னோட VOICE அப்பிடித்தான் | FILMIBEAT TAMIL
ரசிகர்கள் லைக்

ரசிகர்கள் லைக்

விராத் கோஹ்லியின் இந்த பதிவையும் ஏராளமான ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். அனுஷ்கா ஷர்மாவின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X