தளுக்கு மொளுக்குனு சதை போட்ட சூரைப்போற்று நாயகி…வைரலாகும் புகைப்படம் !

சென்னை : ''காட்டுப்பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ'' என்று இளசுகளை வம்பிழுத்து இடையை வளைத்து நெளித்து ஆடி மனதில் பதிந்த நடிகை அபர்ணா பாலமுரளி சூரியாவின் சூரைப்போற்றுப் படத்தில் நடித்துள்ளார்.

தமிழில் நடித்தது ஒரு சில படங்கள் தான் என்றாலும் சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு இணையாக போட்டிப்போட்டு நடித்து, ஆஸ்காருக்கு பெயர் அடிபடும் அளவுக்கு உச்சாணிக்கு சென்று விட்டார்.

சூரரைப்போற்று படத்திலேயே கொஞ்சம் தளுக்கு மொழுக்கு இருந்த அபர்ணா தற்போது சற்று சதைபிடித்து பார்க்க பார்க்க திகட்டாத அழகாக இருக்கிறார் அந்த புகைப்படம் ஏகத்திற்கும் வைரலாகி வருகிறது.

 நல்ல பாடகி

நல்ல பாடகி

மலையாள நடிகையாள அபர்ணா, மகேசிண் பிரதிகாரம் என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அடுத்ததாக சண்டே ஹாலிடே என்ற படத்தில் அனு என்ற கதாபாத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இவர் ஒரு நடிகை மட்டுமே நல்ல பாடகியும் ஆவார்.

 சிறந்த நடிகை

சிறந்த நடிகை

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் அபர்ணா பாலமுரளி, தமிழில் 8 தோட்டக்கள், சர்வம் தாள மயம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும், சூர்யாவுடன் இவர் இணைந்து நடித்த சூரரைப்போற்று திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றுத்தந்தது.

 கனகச்சிதமான நடிப்பு

கனகச்சிதமான நடிப்பு

கேப்டன் ஜிஆர் கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவான சூரரைப்போற்றுப் படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் அழகாக நடித்து அசத்தி இருப்பார் அபர்ணா. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பல ஆடிஷன் தேர்வு நடந்தப்பட்டதாகவும் அதன் பின்பே சுதா கொங்கரா இவரை பொம்மி கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்துள்ளார்

 கலாய்த்த ரசிகர்கள்

கலாய்த்த ரசிகர்கள்

சூரரைப்போற்று படத்திலேயே சற்று கன்னம் பூசின மாதிரி இருந்த அபர்ணா தற்போது பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ஏகத்திற்கும் சதைபிடித்து தளுக்கு மொழுக்கென இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட்டுகளை வாரி குவித்து வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் ஏம்மா பொம்மி, பேக்கரில உங்காந்து சாப்பிட்டு இப்படி குண்டாயிட்டியே என்று கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X