ஜாக்கெட்டை கிழித்துவிட்டு… வித்தியாசமான உடையில் விவகாரமா வந்த அபர்ணா பாலமுரளி !

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் அபர்ணா பாலமுரளி.

இவர் தமிழில் நடித்தது ஒரு சில படங்கள் தான் என்றாலும் சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு இணையாக போட்டிப்போட்டு நடித்து பெயர் எடுத்தார்.

சூரரைப்போற்று படத்திலேயே கொஞ்சம் தளுக்கு மொழுக்கு இருந்த அபர்ணா, தற்போது அல்ட்ரா மாடலில் பக்காவாக போஸ் கொடுத்துள்ளார்.

நல்ல பாடகி

நல்ல பாடகி

நடிகையாள அபர்ணா, மகேசிண் பிரதிகாரம் என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அடுத்ததாக சண்டே ஹாலிடே என்ற படத்தில் அனு என்ற கதாபாத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இவர் ஒரு நடிகை மட்டுமே நல்ல பாடகியும் ஆவார்.

சிறந்த நடிகை

சிறந்த நடிகை

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அபர்ணா பாலமுரளி, தமிழில் 8 தோட்டக்கள், சர்வம் தளயம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும், சூர்யாவுடன் இவர் இணைந்து நடித்த சூரரைப்போற்று திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றுத்தந்த.

Recommended Video

Aparna Balamurali Theethum Nandrum நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்தது | Tamil Filmibeat
கனகச்சிதமான நடிப்பு

கனகச்சிதமான நடிப்பு

கேப்டன் ஜிஆர் கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவான சூரைப்போற்றுப்படத்தி பொம்மி என்ற கதாபாத்திரத்தில் அழகாக நடித்து அசத்தி இருப்பார் அபர்ணா. இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது.

கிழிந்த ஜாக்கெட்

கிழிந்த ஜாக்கெட்

அபர்ணா தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஜாக்கெட்டை கிழித்து விட்டு, வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்துள்ளார். ஒரு காலில் லெக்கின்ஸும் மறு காலில் புடவையை சுற்றி அல்ட்ரா மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X