கொள்ளை அழகில்.. ஹோம்ளி லுக்கில் மகள்.. ஆட்டம் போடும் அர்ச்சனா.. லைக்ஸை குவிக்கும் வீடியோ!

சென்னை: பிக்பாஸ் அர்ச்சனா நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா, சன் டிவியின் காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

மகளுடன் ஆங்கரிங்

மகளுடன் ஆங்கரிங்

ஆரம்பத்தில் தான் மட்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நிலையில் பின்னர் தனது மகள் ஸாராவுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதனால் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம்

பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம்

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் அர்ச்சனா. இதில் செய்த குரூப்பிஸத்தால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானார்.

கெட் டூ கெதர்..

கெட் டூ கெதர்..

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அவ்வப்போது தன்னுடைய பிக்பாஸ் நண்பர்களுடன் கெட் டூ கெதர் என கொண்டாடி அந்த போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

பாவாடை தாவணியில்

பாவாடை தாவணியில்

இந்நிலையில் தற்போது அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாவாடை தாவணி, முழுக்க முழுக்க நகைகள் என ஹோம்ளி லுக்கில் உள்ளார் அர்ச்சனாவின் மகள் ஸாரா.

அர்ச்சனா டான்ஸ்..

தொடர்ந்து வீடியோவில் பேசும் ஸாரா ஆட்டத்துடன் கேமரா ஃபோகஸை அங்குள்ள ஒரு கூட்டத்தின் மீது திருப்ப, அர்ச்சனா உட்பட ஒரு கூட்டமே அசத்தலாய் ஆட்டம் போடுகிறது. இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள அர்ச்சனா, சம்திங் ஸ்பெஷல் வரப்போகிறது என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ஆங்கர் ஆயிட்டரா..

ஆங்கர் ஆயிட்டரா..

அர்ச்சனா மகளின் கெட்டப்பையும் அந்த சூழலையும் பார்க்கும் போது ஏதோ ஷுட்டிங் என்று தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், உங்கள் மகளும் விஜய் டிவியில் ஆங்கராகிவிட்டாரா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X