கோவாவில் குதூகலம்.. அர்ச்சனா குப்தாவின் செம்ம ஹாட் பிக்ஸ்!
மும்பை : பார்த்தவுடனேயே பற்றிக்கொள்ளும் பளபளப்பான அழகுடன் அனைத்து ரசிகர்களை மயக்கி வருபவர் நடிகை அர்ச்சனா குப்தா.
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துவரும் அர்ச்சனா குப்தா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அனைவரையும் எச்சில் விழுங்க வைத்துள்ளது.
தொடர்ந்து தனது கவர்ச்சி படங்களை விதவிதமாக பதிவிட்டு வரும் அர்ச்சனா குப்தா தற்போது கோவா கடற்கரையில் குதூகலமாக இருக்கும் தனது பிகினி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஒரு சில படங்களில்
தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகை அர்ச்சனா குப்தா இந்திய திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் முதன்முதலில் தெலுங்கில் வெளியான அந்தமாய்ன மனசுலோ திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.

கவர்ச்சி கடலில்
தமிழில் இவர் பிரபலமான படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகையாக இருந்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் எகிரிக் கொண்டே போகிறது. இவ்வாறு கவர்ச்சி கடலில் அனைவரையும் மூழ்க வைத்து வரும் அர்ச்சனா குப்தா. தற்பொழுது பகிர்ந்துள்ள புகைப்படம் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

சாதமாக பயன்படுத்தி
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரானா நோய் தொற்று பரவல் காரணமாக வெளியில் எங்கும் சுற்ற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி யோசித்து வருகின்றனர். இவ்வாறு அனைவரும் இது ஒரு இக்கட்டான சூழ்நிலை என நினைத்து வரும் வேளையில் பல நடிகைகள் இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி விதவிதமான போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுத்து தங்களின் ரசிகர் கூட்டத்தை அதிகரித்து வருகின்றனர்.

ஹாட்டான பிகினி
அந்தவகையில் அர்ச்சனா குப்தா எந்த ஒரு பதிவை போட்டாலும் அதை ரசிக்க கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது இவர் சில மாதங்களுக்கு முன்பு கோவா சென்றிருந்தபோது அங்கு எடுத்துக்கொண்ட ஹாட்டான பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அனைவரையும் சூடேற்றி விட்டுள்ளார்.

அங்குல அங்குலமாக
இவ்வாறு அனைவரையும் சூடேற்றும் வகையில் இருக்கும் இந்த புகைப்படங்களில் அர்ச்சனா தனது பளபளப்பான மேனியில் சிகப்பு நிற பிகினி ஆடையை உடுத்தியவாரு படு கவர்ச்சியுடன் தனது தேகத்தை அங்குல அங்குலமாக காட்டி போஸ் கொடுத்துள்ளர்.

ஃபர்ஸ்ட் கிளாஸ் கவர்ச்சி
இந்த புகைப்படங்களை தற்போது பதிவிட்டு "இந்நேரம் நான் இதுபோன்று கடற்கரை அலைகள் என்னை தொடவும், மிருதுவான கடற்கரை மண் என் பாதங்களில் படவும், உப்பு காற்றுடன் ஒன்றிப் போயிருக்கும் எனது கூந்தல்" என இதுபோன்ற சுதந்திரமான நிலையை நான் எப்பொழுது காண்பேன் இந்த 2020இல் என மிகவும் ஏக்கத்துடன் பதிவிட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட் கிளாஸ் கவர்ச்சி புகைப்படத்திற்கு லைக்குகள் எக்கச்சக்கமாக எகிரி வருகிறது.


Click it and Unblock the Notifications











