மாராப்பு சரிய.. விதவிதமான சேலையில் டிசைன் டிசைனாக கிக்கேற்றும் நடிகை.. அள்ளும் லைக்ஸ்!
மும்பை: நடிகை அர்ச்சனா குப்தா சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து கிக்கேற்றும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாடலான அர்ச்சனா குப்தா உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவை பூர்வீகமாக கொண்டவர். இவர் தெலுங்கு சினிமா மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து இந்தி, கன்னடா.,மலையாளம், தமிழ், இங்கிலிஷ் என அசத்தி வருகிறார். தமிழில் நடிகர் அர்ஜுனுடன் மாசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

ரஷ்ய மொழி
இருவர் உள்ளம் என்ற படத்திலும் நடித்து வருகிறார் அர்ச்சனா குப்தா. அதோடு ரஷ்ய மொழி படத்திலும் நடித்து வருகிறார்.

வெப் சீரிஸ்களில்
2008ஆம் ஆண்டிலேயே திரைத்துறையில் அடியெடுத்து வைத்தாலும் இதுவரை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் நடிகை அர்ச்சனா குப்தா.
மாராப்பை விலக்கி
சமூக வலைதள பக்கத்தில் ஆக்ட்டிவாக உள்ள அர்ச்சனா குப்தா தற்போது பல வண்ண சேலைகளில் விதவிதமாக போஸ் கொடுத்திருக்கிறார். கரும் பச்சை சேலைக்கு சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்துள்ள அர்ச்சனா, ஒரு பக்க மாராப்பை விலக்கி கிக்கேற்றியிருக்கிறார். இந்த போட்டோவுக்கு ராஜஸ்தான் என பதிவிட்டிருக்கிறார்.
தொப்புளை காட்டி
இதேபல் பிங்க் நிற ஃபிரில் வைத்த சேலைக்கு டார்க் மெருன் நிற ஜாக்கெட் அணிந்திருக்கிறார் அர்ச்சனா. ஆனால் அந்த மாராப்பை மாலையை போல் கழுத்தை சுற்றி போட்டு முன்னழகை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். அதோடு தொப்புளையும் காட்டி சூடேற்றியிருக்கிறார். இந்த செக்ஸி போட்டோவுக்கு மும்பை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ட்ரான்ஸ்ப்ரன்ட்
இதேபோல் கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் முன்னழகை காட்டி சிலிர்க்க வைத்துள்ளார். இந்த சேலையில் பெரிதாக மேக்கப் எதுவும் போடாவிட்டாலும் அழகை அள்ளித் தெளித்திருக்கிறார் அர்ச்சனா குப்தா. இந்த போட்டோவிற்கு மும்பை மகாராஷ்டிரா என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்லீவ்லெஸ்
மஞ்சள் நிற சேலைக்கு கறுப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து மொத்த முதுகையும் காட்டி சுண்டி இழுக்கிறார் அர்ச்சனா. சும்மா சொல்லக்கூடாது.. இந்த சேலையில் நிஜமாவே அசத்தலாக இருக்கிறார் அர்ச்சனா குப்தா.
அணிகலன் அணியாமல்
லைட் பிங்க் நிற இந்த இநத் சேலைக்கு சில்வர் நிற ப்ளவுஸ் அணிந்துள்ளார். இதில் எந்த அணிகலனும் அணியாமல் மேக்கப்பும் போடாமல் வேற லெவலில் இருக்கிறார் அர்ச்சனா குப்தா.
செம கிளாமர்
ஜமிக்கி வேலைபாடு செய்யப்பட்ட ஊதா நிற சேலையில் வழக்கம் போல மாராப்பை விலக்கி செம கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த போட்டோ ஏதோ செலிபிரேஷனில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











