உடம்பை வில்லாக வளைத்து.. அதுல்யாவின் வெறித்தனமாக ஒர்கவுட்..யூ கேன் டூ என உற்சாகப்படுத்திய ரசிகர்கள்!

சென்னை : சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி இருக்கும் நடிகை அதுல்யா ரவி இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் மிக தாராளமாக கவர்ச்சி காட்ட தயாராகி வருகிறார்.

Recommended Video

Kushee Ravi Photshoot Making Video • Dia Fame Kushee

இதை படங்களில் மட்டும் அல்லாமல் சமூக வலைதளங்களிலும் சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வரும் இவர் இப்பொழுது சாந்தனு உடன் இணைந்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் இவர் இப்பொழுது உடம்பை வில்லாக வளைத்து சர்வசாதாரணமாக செய்திருக்கும் உடற்பயிற்சி வீடியோ சமூக தளங்களில் வைரலாகி வருவதை தொடர்ந்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

கதாநாயகியாக

கதாநாயகியாக

கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட நடிகை அதுல்யா "காதல் கண் கட்டுதே" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானதைத் தொடர்ந்து இப்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளார்.

அடல்ட் கன்டன்ட்

அடல்ட் கன்டன்ட்

அமைதியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல பொண்ணு பா என பெயர் எடுத்த அப்துல்லா இப்பொழுது பல்வேறு அடல்ட் கன்டன்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சர்ச்சைகளில் சிக்கினார்

சர்ச்சைகளில் சிக்கினார்

காதல் கண் கட்டுதே திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் தோன்றிய அதுல்யா ஏமாளி, அடுத்தசாட்டை, நாடோடிகள் 2, சுட்டுப்பிடிக்க உத்தரவு உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்ததைத் தொடர்ந்து சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி திரைப்படத்தில் நடித்து சர்ச்சைகளில் சிக்கினார்.

அடல்ட் காட்சிகளும்

அடல்ட் காட்சிகளும்

ஜெய்யின் 25-வது திரைப்படமாக உருவான "கேப்மாரி " திரைப்படத்தை நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி இருந்த நிலையில் இதில் பல டபுள் மீனிங் காட்சிகளும் அடல்ட் காட்சிகளும் நிறைந்திருக்க அதுல்யா இதுவரை இல்லாத அளவிற்கு இதில் கவர்ச்சியாக நடித்திருந்தார்.

பிரபலமாகி வருகிறார்

பிரபலமாகி வருகிறார்

கேப்மாரி திரைப்படத்தை தொடர்ந்து இப்பொழுது சிபிராஜ் உடன் வட்டம் மற்றும் சாந்தனு பாக்யராஜ் உடன் இணைந்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சோசியல் மீடியாக்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவதோடு பிரபலமாகி வருகிறார்.

உடம்பை வில்லாக வளைத்து

உடம்பை வில்லாக வளைத்து

அவ்வாறு சமீபத்தில் முன்னழகை காட்டியவாறு கவர்ச்சி காட்டிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய அதுல்யா இப்பொழுது உடம்பை வில்லாக வளைத்து கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரையும் அசர வைத்த தோடு ரசிகர்களின் உற்சாகத்தையும் பெற்று வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X