Don't Miss!
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- News மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளது பாமக.. சேர்ந்து மூழ்கப்போகுது.. கூட்டணி பற்றி கமெண்ட் அடித்த காங்கிரஸ்!
- Finance பிரியாணி கடையில் வருமான வரித்துறை ரெய்டு.. அட பெங்களூர் மேக்னா புட்ஸ்-ப்பா..!!
- Sports மும்பை அணியில் சூர்யகுமார் இல்லை? சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவால் ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?
- Technology மார்ச் 22 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது அசத்தலான போன்.. எந்த மாடல்?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
வாவ்.. என்ன கலரு… என்ன ஸ்டைல்..ஆதித்ய வர்மா பட நாயகியின் அசத்தல் போட்டோஸ் !
மும்பை : நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமான ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை பனிடா சந்து.
கதைக்கு தேவைப்பட்டது போல் கவர்ச்சியை அள்ளி வீசும் பனிடா சந்து இப்பொழுது பல்வேறு புகைப்படங்களிலும் கவர்ச்சி காட்டியவாறு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இப்போது படிக்கட்டில் மல்லாந்து படுத்துக் கொண்டு கண்ணைப் பறிக்கும் பல வண்ணத்தில் வித்தியாசமான உடை அணிந்து கொண்டு, தனது மெல்லிய தேகத்தை காட்டி மெய்மறக்க வைக்கும் ஹோம் போட்டோஷூட் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது
3வது குழந்தை ஆன் தி வே.. நிறைமாத கர்ப்பத்துடன் கலக்கல் போட்டோஷூட் நடத்திய கீதாஞ்சலி செல்வராகவன்!
ரசிகர்கள் எக்கச்சக்கம்
இவர் நடித்தது என்னமோ ஒரே ஒரு திரைப்படம் தான், ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தாலும் பனிடா சந்து-வுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் எக்கச்சக்கம். இணையத்தில் ஒரு புகைப்படம் பகிர்ந்தால் அதற்கு லைக்குகள் குவிகின்றனர்.
முன்னணி நடிகைகளே
ஆதித்ய வர்மா திரைப்படத்தில் முன்னணி நடிகைகளே நடிக்கத் தயங்கும் படு கவர்ச்சியான காட்சிகளில் அசால்ட்டாக நடித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்து கிளுகிளுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றவர் பனிடா சந்து.
தமிழிலும் காலடியைப் பதித்து
ஏற்கனவே இவர் ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், இப்பொழுது தமிழிலும் தனது காலடியைப் பதித்து வரும் இவரை பல்வேறு திரைப்படங்களில் பார்க்க ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர்.
சர்தார் உதார் சிங்
முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகள், அழகான காதல் காட்சிகள் என அனைத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் பனிடா சந்து இப்பொழுது இந்தியில் உருவாகி வரும் "சர்தார் உதார் சிங்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஹோம் போட்டோ ஷூட்டில்
திரைப்படங்களில் நடிப்பதற்கு நடுவில் அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை சூடாக்கி வரும் பனிடா, எப்போது இணையத்தை சூடாக்கும் போட்டோக்களையும், இளைஞர்களை கிறங்க அடிக்கும் கிளாமர் புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காடவைப்பார். இவர் தற்போது, வெளியிட்டுள்ள ஹோம் போட்டோ ஷூட் பல வண்ணத்தில் கலக்கலாக உள்ளது.
பளபளப்பான கால்களை
வண்ண வண்ண நிறங்களால் ஆன அட்டகாசமான முண்டா பனியன் ஒன்றை அணிந்து கொண்டு படிக்கட்டில் மல்லாக்க படுத்தவாறு தனது பளபளப்பான கால்களை எந்த அளவிற்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவிற்கு காட்டி பார்க்கும் அனைவரையும் மெய்மறக்க வைத்திருக்கும் பனிடா சந்து-வின் இந்த ஹோம் போட்டோஷூட் புகைப்படங்கள் அம்மாடியோவ் என அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.