அய்யய்யோ.. நம்ம பிகில் இந்துஜாவா இது.. இந்த மாதிரில்லாமா போட்டோ ஷுட் நடத்துவாங்க!
சென்னை: பிகில் படத்தில் நடித்திருக்கும் நடிகை இந்துஜாவின் வேற மாதிரி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Recommended Video
மேயாத படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இந்துஜா ரவிச்சந்திரன். தொடர்ந்து மெர்குரி பில்லா பாண்டி. பூமராங், மகாமுனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இருப்பினும் விஜயின் பிகில் படத்தின் மூலம் தான் பெரும் பிரபலமானார். பிகில் படத்தில் வேம்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் இந்துஜா.

பிரத்யோக போட்டோ ஷுட்
தற்போது காக்கி, நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா அவ்வப்போது தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதோடு பட வாய்ப்புகள் பெறுவதற்காக பிரத்யோக போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.

ரைலாகும் வீடியோ
அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள படங்களிலும் வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளி வருகிறார். இந்நிலையில் நடிகை இந்துஜா, போட்டோ ஷுட்டின் போது வேறு மாதிரி நடந்து கொண்ட வீடியோ ஒன்று திடீரென வைரலாகி வருகிறது.

படு பயங்கரமாக..
அதாவது ஷர்ட் அணிந்திருக்கும் இந்துஜா, பட்டன் போடாமல் உள்ளே போட்டிருப்பதை திறந்து காட்டியிருக்கிறார். அதோடு செம ரொமான்டிக் லுக்கில் வளைந்து நெளிந்து ஆடியப்படியே உம்மா கொடுத்திருக்கிறார். அந்த வீடியோவை பார்ப்பதற்கு படு பயங்கரமாக உள்ளது.

கெட்ட வார்த்தை
அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஹாட் , செக்ஸி என புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். சில நெட்டிசன்கள் நாட்டுக்கட்டை என்றும் வர்ணித்துள்ளனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் இது நல்லா இல்லை என பளிச்சென தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர். கெட்ட வார்த்தையாலும் திட்டி தீர்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











