'திருமதி' ஆன போக்கிரி, பொல்லாதவன் நடிகை பிருந்தா பாரேக்

By Siva

மும்பை: போக்கிரி, பொல்லாதவன் உள்பட 5 தமிழ் படங்களில் நடித்துள்ள பிருந்தா பாரேக் அஜய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

குஜராத்தைச் சேர்ந்த பிருந்த பாரேக் மாடலிங் தவிர்த்து படங்களிலும் நடித்து வருகிறார். அவர் மன்மதன் படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தார். அதன் பிறகு அவர் சுதேசி, குரு என் ஆளு, போக்கிரி, பொல்லாதவன் உள்பட 5 படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் தவிர அவர் இந்தி, கன்னடா மற்றும் மராத்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

திருமணம்

திருமணம்

நடிகை பிருந்தாவுக்கு அஜய் என்பவருடன் திருமணம் நிச்சயம் ஆனது. மணப்பெண் கோலத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் பிருந்தா.

மாலை மாற்றல்

மாலை மாற்றல்

பிருந்தாவுக்கும், அஜய்க்கும் நிச்சயித்தபடி திருமணம் நடைபெற்றது. திருமண விழாவின்போது மணமகனுக்கு மாலை அணிவிக்கும் பிருந்தா.

பிருந்தா, அஜய்

பிருந்தா, அஜய்

திருமணத்தின்போது கணவர் அஜய்யுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிருந்தா. 32 வயதாகும் பிருந்தா ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரிஹரன்

ஹரிஹரன்

பிரபல பாடகர் ஹரிஹரன் பிருந்தாவின் திருமணத்திற்கு சென்று அவரை வாழ்த்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X