ஆத்தா நீ சோறு போடு.. நடிகையின் போட்டோவை பார்த்து மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை சாந்தினி தமிழரசன் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
நடிகை சாந்தினி தமிழரசன் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகை ஆவார். தமிழில் சித்து பிளஸ் 2 படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இந்நிலையில் நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நடித்தார்.

தாழம்பூ சீரியல்
வெள்ளித்திரை கைக்கொடுக்காத நிலையில் சின்னத்திரையில் நுழைந்தார் சாந்தினி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தாழம்பூ சீரியலில் நடித்து வருகிறார்.

வைரலாகும் போட்டோக்கள்
சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக உள்ள சாந்தினி அவ்வப்போது தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி தற்போது அவர் வெளியிட்டிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூரிய ஒளி முகத்தில்..
கறுப்பு நிற உடையில் பளிச்சென இருக்கிறார் சாந்தினி. சூரிய ஒளி முகத்தில் பட தரையில் சம்மணம் போட்டு ஏதோ ஒன்றை எதிர்பார்த்திருப்பது போன்று உள்ளார் சாந்தினி.
புளு டிக் கிடைச்சுடும்
இந்த போட்டோவை பார்த்த சில நெட்டிசன்கள் அவரை புகழ்ந்திருக்கின்றனர். சிலர் மரண கலாய் கலாய்த்திருக்கின்றனர். சீக்கிரமாகவே உங்களுக்கு புளு டிக் கிடைத்துவிடும் என தெரிவித்துள்ளார் இவர்.
ஆத்தா நீ சோத்த போடு
ஆத்தா நீ சோத்த போடுனு உட்கார்ந்து இருக்காங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











