செருப்பை கழட்டி விட்டு அப்படி ஒரு போஸ்…ஹாலிவுட் நடிகை போல மாறிய சாந்தினி தமிழரசன்!

சென்னை: நடிகை சாந்தினி தமிழரசனின் அட்டகாசமான போட்டோவை பார்த்து பேன்ஸ் ஹாலிவுட் நடிகைபோல இருப்பதாக கமெண்ட்டுகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

சித்து 2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். தமிழையும் தாண்டி இவர் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

actress Chandini Tamilarasan Glamour pics trending on social media

தற்போது சில படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். இதற்கிடையில், அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

நடிகை சாந்தினி: சித்து +2 எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தராததால், சில ஆண்டுகள் படவாய்ப்பு இல்லாமல் இருந்தார். இதையடுத்து, நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நடித்தார். அந்த படம் பெருசாக பேசும்படி இல்லாததால், டோலிவுட்டுக்கு சென்ற சாந்தினி அங்கு ஒரு சில படங்களில் நடித்தார்.

actress Chandini Tamilarasan Glamour pics trending on social media

சீரியலில் : அதன் பின் 2018 ஆம் டான்சர் நந்தாவை திருமணம் செய்து கொண்டார். டான்சர் நந்தா தற்போது சீரியலில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்பின் மீதான காதல் குறையாததால், விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ சீரியல் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரட்டை ரோஜா சீரியலில் நடித்தார்.

படங்களில் :அண்மையில்,இயக்குனர் பிரகாஷ் இயக்கிய குடிமகன் படத்தில் நடித்துள்ளார். இதில்,விஜய் சிவன், சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்ரவர்த்தி, நமோ நாராயணன், சேது ராமன், கதிரவன் மற்றும் நேர்மையான ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவ பொம்மை படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

actress Chandini Tamilarasan Glamour pics trending on social media

ஹாலிவுட் நடிகை போல: படங்களில் நடித்து வந்தாலும், இணையத்தில்ஆக்டிவாக இருக்கும் சாந்தினி, இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்ஸ், ஐயோ..எவ்வளவு கவர்ச்சியா எனவும், நடிகை சாந்தினி தமிழரசனா இது எனவும் தங்களுடைய கருத்துக்களை அவருடைய போஸ்டின் கீழ் பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X