இதுக்கு பேரு ஜாக்கெட்டா செல்லம்..அரைகுறை ஆடையில் மோசமாக போஸ் கொடுத்த சாந்தினி தமிழரசன்!

சென்னை : தழையத் தழைய புடவை கட்டி சீரியலில் குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த நடிகை சாந்தினி தமிழரசன் ஜாக்கெட் இருக்கா இல்லையா என சந்தேகப்படும் அளவுக்கு விவகாரமாக போஸ் கொடுத்துள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த சாந்தினி தமிழரசன், சினிமா மீது இருந்த ஆர்வத்தால், விசுவல் கம்யூனிகேஷனில் பட்டம் பெற்றார்.

இவர் கே பாக்யராஜ் இயக்கிய சித்து பிளஸ் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார்.

நடிகை சாந்தினி தமிழரசன்

நடிகை சாந்தினி தமிழரசன்

சித்து +2 எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தராததால், சில ஆண்டுகள் படவாய்ப்பு இல்லாமல் இருந்தார். இதையடுத்து, நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நடித்தார். அந்த படம் பெருசாக பேசும்படி இல்லாததால், டோலிவுட்டுக்கு சென்ற சாந்தினிக்கு தெலுங்கு திரையுலகம் கைகொடுத்ததால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.

சீரியலில் என்ட்ரி

சீரியலில் என்ட்ரி

அதன் பின் தமிழில் பட வாய்ப்பை தேடி அலைந்த சாந்தினி, 2018 ஆம் டான்சர் நந்தாவை திருமணம் செய்து கொண்டார். டான்சர் நந்தா தற்போது சீரியலில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்பின் மீதான காதல் குறையாததால், விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ சீரியல் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா சீரியலில் நடித்து வருகிறார்.

குடிமகன் படத்தில்

குடிமகன் படத்தில்

சீரியலில் நடித்து வந்த சாந்தினி தமிழரசன் நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குனர் பிரகாஷ் இயக்கி உள்ள குடிமகன் படத்தில் நடித்துள்ளார். இதில்,விஜய் சிவன், சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்ரவர்த்தி, நமோ நாராயணன், சேது ராமன், கதிரவன் மற்றும் நேர்மையான ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இயக்குனர் ராதா மோகன் நடிப்பில் உருவாகி வரும் பொம்மை படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்

இது ஜாக்கெட்டா செல்லம்

இது ஜாக்கெட்டா செல்லம்

இணையத்தில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் நடிகை சாந்தினி தமிழரசன், தனது ரசிகர்களை மகிழ்விக்க அவ்வப்போது கவர்ச்சி தாண்டவம் ஆடிவருகிறார். தற்போது இவர், மெல்லிய சேலையில், மொத்த அழகும் அப்பட்டமாக தெரியவிட்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் அணிந்து இருக்கும் ஜாக்கெட்டைப் பார்த்த ரசிகர்கள் இது ஜாக்கெட்டா செல்லம் என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X