என்னம்மா கோலம் இது.. வெறும் டிஷர்ட்டுடன் போஸ் கொடுத்த நடிகை.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
சென்னை: நடிகை சந்திரிக்கா ரவி ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
Recommended Video
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நடிகை சந்திரிக்கா ரவி. ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவர், மாடலாகவும் நடிகையாகவும் வலம் வருகிறார்
பாலிவுட் டூ ஹாலிவுட் என்ற ஆங்கில படத்தில் நடித்துள்ளார் சந்திரிக்கா. தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமானார்.

சோஷியர் மீடியா
இதனை தொடர்ந்து செய் என்ற படத்தில் நடித்தார் சந்திரிக்கா ரவி. நடிகர் நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள சந்திரிக்கா ரவி அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

கறுப்பு நிற சேலையில்
தற்போது கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சந்திரிக்கா அங்கிருந்தப்படியே கிறங்க வைக்கும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அண்மையில் கறுப்பு நிற சேலையில் செம கிளாமராய் போஸ் கொடுத்திருந்தார் சந்திரிக்கா. அந்த போட்டோ வைரலானது.

கையில் சரக்குடன்
அதனை தொடர்ந்து படுக்கையில் அரைகுறை உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். அந்த போட்டோவும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. பின்னர் கையில் சரக்குடன் முகத்தை காட்டாமல் கையும் தொடையையும் மட்டும் காட்டி உசுப்பேற்றினார்.

வெறும் டிஷர்ட்
இந்நிலையில் வெறும் டிஷர்ட்டை மட்டும் அணிந்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார். தொடைக்கு மேல் வரை மட்டுமே உள்ளது அந்த ஃபுல் ஸ்லீவ் டி ஷர்ட். அதனை இழுத்துப் பிடித்து கீழே மறைத்திருக்கிறார். அந்த போட்டேடிவ சட்டென பார்க்க சந்திரிக்கா கீழே எதுவும் அணியாமல் இருப்பது போன்றே உள்ளது.

என்னம்மா கோலம் இது?
அதனை பார்த்த நெட்டிசன்கள், என்னம்மா இது கோலம் என அதிர்ச்சியடைந்துள்ளனர். சில நெட்டிசன்கள் வெறும் டிஷர்ட் மட்டும் தான் அணிந்திருக்கிறீர்களா என நேரடியாகவே கேட்டுள்ளனர். இருப்பினும் சில நெட்டிசன்கள் அவரது அழகை புகழ்ந்துள்ளனர். இந்த போட்டோவும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











