twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உள்ளாடை நிறுவனத்துக்கு பிறந்தநாள்.. அதுக்கு இப்படியா வாழ்த்து சொல்றது.. மாடர்ன் சில்க் அட்ராசிட்டி!

    |

    நடிகை சந்திரிக்கா ரவி இருட்டு அறையில் முரட்டு கத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரிக்கா ரவி ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார்.

    சந்திரிக்கா ரவி

    சந்திரிக்கா ரவி

    தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சந்திரிக்கா ரவி இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக உள்ளார். நாள்தோறும் ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

    அசப்பில் சில்க் போல

    அசப்பில் சில்க் போல

    சந்திரிக்கா ரவி அசப்பில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போன்று இருப்பதால் அவருக்கு சமூக வலைதளத்திலும் ரசிகர் பட்டாளம் ஏராளம். குறிப்பாக தமிழ் ஃபாலோயர்களை அதிகமாகவே கொண்டுள்ளார் சந்திரிக்கா ரவி.

    பெட்டில் ஹாயாக

    பெட்டில் ஹாயாக

    எப்போதும் அரைகுறை உடையிலும் பெட்டில் ஹாயாக இருந்தப்படியும் கிறங்க வைக்கும் போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார் சந்திரிக்கா. மேலும் அவ்வப்போது பிகினி, நிர்வாணம், டாப்லெஸ் என்றும் கலக்கி வருகிறார்.

    உள்ளாடை நிறுவனம்

    உள்ளாடை நிறுவனம்

    அவர் வெளியிடும் போட்டோக்களில் கிளாமருக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் சந்திரிக்கா ரவி அடிக்கடி பிராண்டிங் செய்யும் Lounge underwear நிறுவனத்துக்கு இன்று பிறந்தநாளாம். அதற்காக அந்நிறுவனத்தின் உள்ளாடைகளுடன் ஒய்யாரமாய் போஸ் கொடுத்து வாழ்த்து கூறியுள்ளார்.

    இப்படியா போஸ் கொடுப்பது?

    இப்படியா போஸ் கொடுப்பது?

    சந்திரிக்கா ரவியின் இந்த போஸ் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இருப்பினும் சில நெட்டிசன்கள் அதற்காக இப்படியா போஸ் கொடுப்பது என்று கேட்டும் முகம் சுளித்துள்ளனர். சந்திரிக்கா ரவியின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

    English summary
    Actress Chandrika Ravi latest photo goes viral on Insta. Chandrika Ravi introduced to Tamil cinema from the movie Iruttu Araiyil Murattu Kuthu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X