Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாத் டப்பில் கையில் சரக்குடன் கதறவிடும் மாடர்ன் சில்க்.. வாவ்ஸை குவிக்கும் சந்திரிக்கா ரவி!
சென்னை: நடிகை சந்திரிக்கா ரவி ஷேர் செய்துள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.
நடிகை சந்திரிக்கா ரவி இருட்டு அறையில் முரட்டு கத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
ஒரு சைசா எகிறி குதித்து ரைசா போட்ட கோல்.. பல பைசாக்களை சிதறவிட்டு வாய் பிளந்து பார்க்கும் ஃபேன்ஸ்!
இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரிக்கா ரவி ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார்.
சந்திரிக்கா ரவி
தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சந்திரிக்கா ரவி நாள்தோறும் ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
சந்திரிக்கா ரவி அசப்பில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போன்று இருப்பதால் அவருக்கு சமூக வலைதளத்திலும் ரசிகர் பட்டாளம் ஏராளம்.
பெட்டில் ஹாயாக
எப்போதும் அரைகுறை உடையிலும் பெட்டில் ஹாயாக இருந்தப்படியும் கிறங்க வைக்கும் போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார் சந்திரிக்கா. மேலும் அவ்வப்போது பிகினி, நிர்வாணம், டாப்லெஸ் என்றும் கலக்கி வருகிறார்.
கையில் சரக்குடன்
இந்நிலையில் பாத் டப்பில் குளிக்கும் நடிகை சந்திரிக்கா ரவி, கையில் சரக்கு கிளாஸுடன் போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஃபுல் போட்டோவையும் ஷேர் செய்யக்கூடாதா என கேட்டு கெஞ்சியுள்ளனர்.
Recommended Video
குவியும் லைக்ஸ்
இதேபோல் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் க்ராப் டாப்பி அரை மண்டியில் அம்சமாய் போஸ் கொடுத்துள்ளார் சந்திரிக்கா ரவி. இந்த போட்டோவும் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
பெட்டில் ஹாயாக..
படுக்கையில் அரைகுறை உடையுடன் படுத்திருக்கும் போட்டோவையும் ஷேர் செய்து மிரட்டியுள்ளார் சந்திரிக்கா ரவி. இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாட் எ பியூட்டி என வாயை பிளந்துள்ளனர்.
கன்னாபின்னா மேக்கப்
இதேபோல் பச்சை நிற பாவாடை வெள்ளை நிற க்ராப் டாப் அணிந்துள்ள சந்திரிக்கா ரவி ஐலேஷில் எல்லாம் மேக்கப் போட்டு கிறங்க வைத்துள்ளார். அவரது இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்