ஆடை அணியாமல் வளைத்து வளைத்து செல்பி.. அதுவரை காட்டி அலற விடும் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை!

சென்னை: பிரபல நடிகை ஆடை ஏதும் அணியாமல் ஷேர் செய்துள்ள செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சந்திரிக்கா ரவி.

இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தார். ஆஸ்திரேலியாவில் பிரபல மாடலாக இருந்த அவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

சில்கின் மறுபிறவி

சில்கின் மறுபிறவி

ஸ்டுடியோ நகரமான லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தப்படி நாள்தோறும் கலக்கல் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிடும் போட்டோக்கள் வேற லெவலில் உள்ளது. சந்திரிக்கா ரவி பார்ப்பதற்கு சில்க் ஸ்மிதா போன்று இருப்பதால் அவரை சில்கின் மறு பிறவி என்கின்றனர் ரசிகர்கள்.

உள்ளாடைகளுடன்..

உள்ளாடைகளுடன்..

வெளி நாட்டு ரசிகர்களுக்கு சமமாக தமிழ் ரசிகர்களையும் கொண்டுள்ளார் நடிகை சந்திரிக்கா ரவி. அண்மையில் உள்ளாடைகளுடன் ஒய்யாரமாக நின்று போஸ் கொடுத்திருந்தார். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது.

டீப் ஓபன் ஷார்ட் டாப்

அதனை தொடர்ந்து கையில் சரக்குடன் உள்ளாடை அணியாமல் முன்னழகு மொத்தமாக காட்டி கிறங்க வைத்தார். சந்திரிக்கா ரவியின் அந்த வீடியோவும் லைக்ஸ்களை அள்ளியது. டீப் ஓபன் ஷார்ட் டாப்பில் மார்பழகு தொடை அழகு என காட்டி சூடேற்றினார்.

நுரையில் மறைத்து..

நுரையில் மறைத்து..

பின்னர் பாத் டப்பில் ஒட்டு துணியில்லாமல் நுரையில் உடம்பை மறைத்து படுத்தப்படி அரைகுறையாக காட்டி கிறங்க வைத்தார். அந்த போட்டோவுக்கு காஃபியுடன் காலையை தொடங்குங்கள் என கேப்ஷன் கொடுத்து திணறடித்தார்.

ஆடையே இல்லாமல்

ஆடையே இல்லாமல்

அதனை தொடர்ந்து பச்சை நிற பட்டு சேலையில் செம ஹோம்லியாக போஸ் கொடுத்து ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கிறங்க வைத்தார். இந்நிலையில் ஆடை ஏதும் அணியாமல் முகம், மார்பு என ஃபோகஸ் செய்து வளைத்து வளைத்து செல்பி எடுத்துள்ளார்.

கொள்ளை அழகு

அந்த போட்டோவுக்கு பார்வையாளரின் விருப்பப்படி அறிவுறுத்தப்படுகிறது என கேப்ஷன் கொடுத்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள், இதில் இருந்து கண்களை அகற்றவே முடியவில்லை என்றும் கண்கள் கொள்ளை அழகு என்றும் வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X