ஓட்டு போடுங்க.. அதிபர் தேர்தலுக்காக கிளாமர் போஸ் கொடுத்த இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை!

சென்னை: இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.

நடிகை சந்திரிக்கா ரவி இருட்டு அறையில் முரட்டு கத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரிக்கா ரவி ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார்.

சந்திரிக்கா ரவி

சந்திரிக்கா ரவி

தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சந்திரிக்கா ரவி நாள்தோறும் ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
சந்திரிக்கா ரவி அசப்பில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போன்று இருப்பதால் அவருக்கு சமூக வலைதளத்திலும் ரசிகர் பட்டாளம் ஏராளம்.

பெட்டில் ஹாயாக

பெட்டில் ஹாயாக

எப்போதும் அரைகுறை உடையிலும் பெட்டில் ஹாயாக இருந்தப்படியும் கிறங்க வைக்கும் போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார் சந்திரிக்கா. மேலும் அவ்வப்போது பிகினி, நிர்வாணம், டாப்லெஸ் என்றும் கலக்கி வருகிறார்.

நீல நிற பிகினி

நீல நிற பிகினி

அண்மையில் நீல நிற உள்ளாடைகளுடன் போஸ் கொடுத்திருந்தார் சந்திரிக்கா ரவி. அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாட் எ வளைவு நெளிவுகள் என வாயை பிளந்தனர். அந்த போட்டோ இணையத்தை திணறடித்தது.

பிரா அணியாமல்

பிரா அணியாமல்

இந்நிலையில் பச்சை நிற டீப் ஓபன் டாப்ஸிஸ் கழுத்தில் நெக்லஸ் ஜொலிக்க செம கிளாமராய் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார் சந்திரிக்கா ரவி. அந்த உடைக்கு பிரா அணியாமல் முன்னழகை பளீச்சென காட்டியுள்ளார்.

நிக்கர் தெரிய

நிக்கர் தெரிய

அதேபோல், சைடிலும் டீப் ஓபன் இருப்பதால் அவர் அணிந்திருக்கும் நிக்கர் கூட அப்படியே அப்பட்டமாக தெரிகிறது. இந்த உடையில் தனது முன்னழகு மற்றும் தொடை அழகு தெரியும் படி அமர்ந்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

லிட்டர் கணக்கில் ஜொள்ளு

லிட்டர் கணக்கில் ஜொள்ளு

சந்திரிக்கா ரவியின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், அப்பாடா என்னா அழகு, பெண் கடவுள் தரிசனம் கொடுத்துவிட்டார் என லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டுள்ளனர்.

ஓட்டு போடுங்கள்

ஓட்டு போடுங்கள்

மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு கறுப்பு மோனோகினியில் செம செக்ஸியாக ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவுக்கு நான் இப்போது உங்களின் கவனத்தை ஈர்த்துள்ளேன்.. போய் ஓட்டு போடுங்கள் என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

நீண்ட நாட்களுக்குப் பிறகு.. கன்னிகா ரவி கையில் சிக்கிய கம்பு.. ஆத்தாடி.. என்னா சுத்து!
குவியும் லைக்ஸ்

குவியும் லைக்ஸ்

அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம ஹாட் என்றும், செக்ஸி என்றும் பதிவிட்டுள்ளனர். மேலும் சந்திரிக்கா ரவி ஆன் ஃபயர் என்றும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். சந்திரிக்கா ரவியின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் லைக்ஸையும் குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X