»   »  நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய பிரபல நடிகை: யார் அவர், எவ்வளவு பணம் வாங்கினார்?

நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய பிரபல நடிகை: யார் அவர், எவ்வளவு பணம் வாங்கினார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை கடத்தல் சம்பவம் நடந்த பிறகு நடிகர் திலீப்புக்கு நெருக்கமான நடிகை ஒருவரின் வங்கிக் கணக்கில் லட்சக் கணக்கில் பணம் போடப்பட்டுள்ளது.

பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்புக்கு நெருக்கமானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே திலீப்புக்கு ஜாமீன் வழங்க கேரளா உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

நடிகை

நடிகை

திலீப்புடன் சேர்ந்து அவருக்கு ஜோடியாக 2 படங்களில் நடித்த நடிகை ஒருவர் போலீஸ் வளையத்தில் சிக்கியுள்ளார். இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவர் திலீப்புக்கு நெருக்கமானவராம்.

பணம்

பணம்

பிரபல நடிகை கடத்தப்பட்ட பிறகு திலீப்புக்கு நெருக்கமான நடிகையின் வங்கிக் கணக்கில் லட்சக் கணக்கில் பணம் போடப்பட்டுள்ளது. அந்த நடிகை பற்றி தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

போலீஸ்

போலீஸ்

லட்சக் கணக்கில் பணம் பெற்ற நடிகை யார் என்பதை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் அவரின் பெயர் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

காவ்யா

காவ்யா

நடிகை கடத்தலில் திலீப்பின் இரண்டாவது மனைவியான காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று பேசப்படுகிறது. இந்நிலையில் வேறு ஒரு நடிகை சிக்கியுள்ளார்.

English summary
An actress who is close to actor Dileep is in trouble after police found unaccounted money in her bank account.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil