»   »  விவாகரத்துக்கு முன்பே செல்வி டிடி... காரணம் இந்த 'மஹாராஜா'தானா?

விவாகரத்துக்கு முன்பே செல்வி டிடி... காரணம் இந்த 'மஹாராஜா'தானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏற்கனவே ரேவதியுடன் எடுத்த ஃபோட்டோவை தனுஷ் ரிலீஸ் செய்தால் கூட 'மஹாராஜா இந்த டைவர்ஸுக்கும் நீங்க தான் காரணமா?' என்று கிண்டல் அடிக்கிறார்கள் நெட்டிசன்கள். போதாதகுறைக்கு டிடியும் வந்து மாட்டியிருக்கிறார்.

ஆண்டுக்கு நான்கு சினிமா வாய்ப்புகளை தவிர்த்து வந்தவர் தொகுப்பாளினி டிடி எனும் திவ்யதர்ஷினி. டிடிக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனது.

Actress DD divorce confirmed?

திருமணம் ஆன சில மாதங்களிலேயே விவாகரத்து என்றும் செய்திகள் வந்தன. அதற்கெல்லாம் எந்த பதிலும் சொல்லவில்லை டிடி. சில வாரங்களுக்கு முன்னர் சுச்சிலீக்ஸில் டிடியுன் படங்களும் வலம் வந்தன.

தனுஷ் இயக்கி வெளிவந்திருக்கும் ப பாண்டியில் ஒரு கேரக்டரில் க்யூட் பெர்ஃபார்மென்ஸ் கொடுத்திருந்தார் டிடி. இந்த படத்தின் டைட்டில் கார்டில் டிடி பெயருக்கு முன்னால் செல்வி என்று போடுகிறார்களாம்.

அப்ப விவாகரத்து கன்ஃபர்ம்டா? காரணம் அதே மஹாராஜா தானா? என்று வலைவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.

English summary
In P Pandi movie title, the word 'Selvi' was used before actress DD name. Sources confirmed that she had breakup with his husband.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil