மிஸ் கேரளான்னா சும்மாவா.. பாக்கும் போதே பத்திக்குதே.. குட்டி க்யூட் பிராவில் அதிரவிடும் தீப்தி!

சென்னை: மிஸ் கேரளா பட்டம் வென்ற நடிகையின் ஹாட் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

நடிகை தீப்தி சத்தி மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவரது அப்பா உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.

இவரது அம்மா கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர். தீப்தி பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்ததெல்லாம் மும்பையில் தான்.

கன்னட மொழி படம்

கன்னட மொழி படம்

கடந்த 2014 மிஸ் கேரளா போட்டியில் பங்கேற்று பட்டத்தை தட்டிச் சென்றார். பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டம் வென்ற தீப்தி 2015ஆம் ஆண்டு வெளியான நீ - நா என்ற மலையாளப் படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து ஜாகுவார் என்ற கன்னட படத்திலும் நடித்தார் தீப்தி.

தமிழிலும்..

தமிழிலும்..

அடுத்தடுத்து மலையாளத்தில் பட வாய்ப்புகள் கிடைக்கவே பிஸியானார். தமிழில் சோலோ என்ற படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தார். கோபி இயக்கத்தில் நானும் சிங்கிள்தான் என்ற படத்தில் நடித்துள்ளார். போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் அப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

வாய்ப்புக்காக

வாய்ப்புக்காக

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள தீப்தியை சுமார் 5 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். அவ்வப்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் செம ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக அவ்வப்போது போட்டோ ஷுட்டுக்களையும் நடத்தி வருகிறார்.

அரைகுறை டிரெஸ்

அரைகுறை டிரெஸ்

அந்த வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடைக்கு மேல் வரை மட்டுமே உள்ள ஸ்லீவ்லெஸ் ஷார்ட் டாப்ஸை அணிந்து தெருவில் ஜாலி நடை போட்டுள்ளார். முதுகில் பேக், கண்களில் கூலிங் கிளாஸ் என்று நடைபோட்ட தீப்தி, மேலே போட்டிருந்த சட்டையை கழட்டி சைடில் தொங்கவிட்டுள்ளார்.

Recommended Video

Thalapathy Vijay playing with baby | Rare Video | Vijay
கடற்கரை ஓரத்தில்..

கடற்கரை ஓரத்தில்..

இந்நிலையில் வெள்ளை நிற குட்டி டிராயர் மற்றும் குட்டி பிராவில் பீச்சோரத்தில் அவர் நடத்திய போட்டோ ஷுட்டின் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. அந்த போட்டோக்களில் தனது முன்னழகு தொப்புள் என காட்டி கிறங்க வைத்திருக்கிறார், அவரது இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X