Dharsha gupta: எங்களுக்கே வெட்கமா இருக்கு செல்லம்.. தர்ஷா குப்தாவின் உறைய வைக்கும் போட்டோஸ்!

சென்னை: நடிகை தர்ஷா குப்தாவின் ஹாட் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப்போய் அவரின் அழகை வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர்.

actress dharsha gupta cute beautiful photos trending on internet

கோலிவுட்டில் திறமையை காட்டி பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் கோவையிலிருந்து சென்னைக்கு வந்தவர் தர்ஷா குப்தா.

சினிமா நடிகையாக மாறுவது அவ்வளவு சுலபமில்லை என புரிந்து கொண்ட இவர் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோசை பகிர்ந்து இணையத்தை திணறடித்து வருகிறார்.

நடிகை தர்ஷா குப்தா: சினிமா கனவோடு சென்னை வந்த தர்ஷா குப்தா சின்னத்திரை பக்கம் சென்று சீரியலில் திறமை காட்டினார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் அறிமுகமான தர்ஷா குப்தா. அதன்பிறகு விஜய்தொலைக்காட்சியில் செந்தூரப்பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வகைவகையாக சமைத்தார். அண்மையில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வார் என்று செய்திகள் பரவியது. ஆனால், அதில் தர்ஷா குப்தா கலந்து கொள்ளவில்லை.

actress dharsha gupta cute beautiful photos trending on internet

இரண்டு படமும் தோல்வி: சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என கணக்கு போட்டு காத்திருந்த தர்ஷா குப்தாவிற்கு ஒன்றுமே நடக்காததால், ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்தி விட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார். ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்தார். இரண்டு படங்களுமே தோல்வி படமாக அமைந்தால், அம்மணி மிகவும் அப்செட்டானார். தற்போது, இவர் மெடிக்கிள் மிராக்கிள் என்கிற படத்தில் யோகிபாபுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

actress dharsha gupta cute beautiful photos trending on internet

விதவிதமான போட்டோஷூட்: சினிமாவில் ஒரு திறமையான நடிகையாக வரவேண்டும் என்றால், கவர்ச்சி காட்டினால்தான் முடியும் என்பதை நன்கு தெரிந்து கொண்ட தர்ஷா குப்தா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவர் கவர்ச்சியில் விதவிதமான போட்டோஷூட்களை பகிர்ந்து அலப்பறை கொடுத்து வருகிறார். தற்போது இவர் தனது பளிங்கு மேனியை காட்டி படுத்து இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் கண்ணில் படாதா என்கிற ஏக்கத்துடன் இருக்கிறார். அந்த வகையில், தூக்கலான கவர்ச்சி உடையை அணிந்து தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X