எடுப்பாக உள்ளது உன் இடுப்பு.. கவிதை எழுதி டிரெண்டாக்கிய ரசிகர்கள்.. தர்ஷா குப்தா மகிழ்ச்சி !
சென்னை : நடிகை தர்ஷா குப்தா தமிழ் நாடகங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் அது வைரலாகி வருகிறது .
Recommended Video
தர்ஷாகுப்தா தமிழில் மூன்று நாடகங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் ஜி தமிழ் தொலைகாட்சியில் "முள்ளும் மலரும்" என்ற நாடகத்திலும் சன் தொலைகாட்சியில் "மின்னலே" என்கிற நாடகத்திலும் மேலும் விஜய் தொலைகாட்சியில் "செந்தூரப்பூவே" என்கிற நாடகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .

இத்தனை நாடகத்தில் நடித்தும் மக்களிடம் போய் சேரவில்லை என்ற எண்ணம் வெகுவாக தர்ஷா மனதில் இருந்துள்ளது. இதனால் தற்போதைய டிரெண்டில் இன்ஸ்டாகிராமில் மாடல்கள் மற்றும் முன்னணி நடிகையாக மாற நினைக்கும் நாயகிகள் பயன்படுத்தும் யுக்தியை கையில் எடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் தர்ஷா குப்தா ஒரு சேலையை இறக்கி கட்டி இடுப்பு தெரியுமாறு ஒரு சில புகைப்படங்களை பதிவேற்றினார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போக அவர்கள் இதை சமூக வலைத்தளங்களில் அதிகபடியாக பகிர்ந்தனர். நீண்ட நாட்களாக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வரும் தர்ஷா பல மாடர்னான உடைகளுடன் பல புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருந்தாலும் இந்த புகைப்படம் தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதனால் தான், முதலில் கொடுத்த இடுப்பு போஸ் போலவே வித விதமான சேலையில் ஒரே மாதிரியான இடுப்பு போஸ்களுடன் பல புகைப்படங்களை வீட்டில் இருந்த படியே பகிர்ந்துள்ளார் தர்ஷா குப்தா. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எடுப்பாக உள்ளது உன் இடுப்பு மடிப்பு என்று கவிதை எழுதி வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் தங்கள் இதயத்தை பரிசளித்து லைக்குகளை போட்டுதள்ளுகின்றனர்.
இதுக்கு லேட்டஸ்ட் இடுப்பழகி ரம்யா பாண்டியன் எப்படி எடுப்பாக பதில் சொல்லப் போறாரோ.. எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்!


Click it and Unblock the Notifications











