அடடா என்ன அழகு..தொடையை காட்டி தர்ஷா குப்தா செய்த வேலை..ஏங்கும் ஃபேன்ஸ்!
சென்னை: இணையத்தில் இருக்கும் தனது பாலோவர்கள் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயித்துவிடலாம் என உள்ளே வந்த தர்ஷா குப்தா, பல்ப் வாங்கிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் மீண்டும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோ மற்றும் வீடியோவை போட்டு இணையத்தை திணறடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தொடையை காட்டி இருக்கும் வீடியோவை போட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
முள்ளும் மலரும் சீரியல் மூலம் அறிமுகமான நடிகை தர்ஷா குப்தா, அந்த சீரியலை தொடர்ந்து செந்தூரப்பூவே சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அவை அனைத்தும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதால் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த போட்டோக்களில், கவர்ச்சிதூக்கலாக இருந்ததால் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

தர்ஷா குப்தா: இன்ஸ்டாகிராமில் பிரபலமானதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டார். ஆனால், அங்கும் அவரால் பிரகாசிக்க முடியாமல் போனது. அதன் பின், தர்ஷா குப்தா, ருத்ர தாண்டவம் படத்தில் ரிச்சர் ரிஷிக்கு மனைவியாக நடித்திருந்தார். ஓ மை கோஸ்ட் சதீஷூக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் தோல்வி படமாக மாறியது. . தற்போது இவர், யோகி பாபு நடித்து வரும் மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இணையத்தில் பிஸி: பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்ற இவருக்கு மிகப் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருப்பதால், இவர் வெற்றி வாகை சூடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வீட்டுக்குள் சென்ற தர்ஷா குப்தா, எப்போதும் அழு மூஞ்சியா இருந்து, சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் அழுதார். இதைப்பார்த்து கடுப்பான பிக் பாஸ் பிரியர்கள், நீ வீட்டில் இருந்தது பொதுமா என சொல்லாமல் சொல்லி வெளியே அனுப்பிவிட்டனர். இதனால், மீண்டும் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களை தங்கவைத்துக்கொள்ள விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
முரட்டுத்தனமான ஃபேன்ஸ்: அந்த வகையில் தற்போது, தொடையை காட்டி உள்ளார். அதில், பூ ஒன்றை வரைந்துள்ளார்.அந்த, பூ இரவில் ஒளிரும் வகையில் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை மலை போல குவித்து வருகின்றனர். தர்ஷா குப்தாவின் தீவிர ரசிகர் ஒருவர், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் தயவு செய்து யாரும் தர்ஷாவிற்கு படவாய்ப்பு தராதீங்க, ஏன் என்றால், இணையத்தில் நான் தர்ஷாவை ரொம்ப மிஸ் பண்ணுவேன் என பதிவிட்டுள்ளார். இந்த கமெண்டை படிக்கும் போது, இப்படி ஒரு முரட்டுத்தனமாக ரசிகரா என கேட்கத் தோன்றுகிறது.
— ❤️Dharsha❤️ (@DharshaGupta) March 1, 2025


Click it and Unblock the Notifications











