சினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சீரியல் நடிகை.. மாராப்பை விலக்கி செம போஸ்.. திணறும் இன்ஸ்டா!

சென்னை: பிரபல சீரியல் நடிகை மாராப்பை விலக்கி செம கிக்காக போஸ்கொடுத்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

இஷா குப்தா பாக்ஸிங் வீடியோ

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.

ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் முள்ளும் மலரும் தொடரில் நடித்து வருகிறார். இதேபோல் சன்டிவியில் ஒளிபரப்பாகும் மின்னலே சீரியலிலும் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா.

க்யூட் அன்ட் ஹாட்

க்யூட் அன்ட் ஹாட்

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செந்தூரப்பூவே சீரியலில் லீடிங் ரோலில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ளார் தர்ஷா. அவ்வப்போது தனது க்யூட் அன்ட் ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து திணறடித்து வருகிறார்.

பொறுப்பாக முடியாது

பொறுப்பாக முடியாது

சமீபத்தில் தனது சோஷியல் மீடியா அக்கவுண்ட் பொய்யானது என்று தன்னுடைய ஒரிஜினல் டிவிட்டர் கணக்கை அறிவித்தார். மேலும் தன்னுடைய பெயரில் வரும் போலி கணக்குகளுக்கு தான் பொறுப்பாக முடியாது என்றும் கூறியிருந்தார் தர்ஷா குப்தார்.

ஹாட் போட்டோ

ஹாட் போட்டோ

மேலும் வீட்டின் மொட்டை மாடியில் இருந்தப்படியே போட்டோ ஷுட் நடத்தி போட்டோக்களை ஷேர் செய்திருந்தார் இந்நிலையில் நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் எடுத்த செம ஹாட் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

மாராப்பை விலக்கி

மாராப்பை விலக்கி

அதில் மாராப்பை விலக்கியப்படி முன்னழகை காட்டியும் இடுப்பை காட்டியும் கிறங்க வைத்துள்ளார். குனிந்து, நிமிர்ந்து, படுத்து என வளைந்து நெளிந்து சூடேற்றியிருக்கிறார். அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கவிதை மொழியில் வர்ணித்துள்ளனர்.

உன் காதல் ஒன்று போதுமடி!

உன் காதல் ஒன்று போதுமடி!

இந்த போட்டோவை பார்த்த தர்ஷா குப்தாவின் ரசிகர், உன் கண்கள் என்னை தீண்டிய நேரம்.... நான் முழுவதும் மூழ்கி போனேன் உன் தூய மனதின் ஆழத்தில்!!! துவண்டு கிடந்த என் உள்ளம் உன் சிரிப்பை கண்ட நொடி பொழுதில் கவலைகளை மறந்து மகிழ்ச்சியால் நிறைந்தது!!! வாழ்வை இனிமையாக்க வேறேதும் தேவையில்லை என்னவளே!!! உன் காதல் ஒன்று போதுமடி!!!உன் காதல் ஒன்று போதுமடி!!! என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X