ட்ரான்ஸ்பரன்ட் உடையில்.. மொத்த அழகையும் விருந்தாக்கிய காக்டெயில் நடிகை!
மும்பை : பாலிவுட் ரசிகர்களால் சமீபத்தில் அதிகம் ரசிக்கப்பட்ட நடிகையாக அடையாளம் காணப்பட்டவர் நடிகை டயானா பென்டி.
தனது கவர்ச்சி புகைப்படங்களின் மூலம் நாளுக்கு நாள் ரசிகர்களின் கூட்டத்தை அதிகரித்துக் கொண்டே போகும் டயானா பென்டி பாலிவுட் திரை துறையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
கவர்ச்சியில் விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் டயானா தற்பொழுது உள்ளே இருப்பது அப்பட்டமாகத் தெரிவது போல சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியிட்டுள்ள படுகவர்ச்சியான புகைப்படம் தற்போது ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வருகிறது.

குறையாத மவுசு
இந்திய திரைப்படத் துறையில் நாளுக்கு நாள் வித்தியாசமான திரைப்படங்களை தரமான கதைகளின் மூலம் கொடுத்துக் கொண்டிருந்தாலும் கவர்ச்சி படங்களுக்கும் கவர்ச்சி கதாநாயகிகளுக்கும் என்றுமே சற்றும் குறையாத மவுசு இருந்து கொண்டு வருகிறது.

புதிதாக களமிறங்கியுள்ள மாடல்
அவ்வாறு சமீபத்தில் அடல்ட் கண்டெண்ட் கொண்ட பல படங்கள் இந்தியில் வெளியாகி சக்கைபோடு போட்டு வெற்றி பெற்று வரும் நிலையில், தற்பொழுது புதிதாக களமிறங்கியுள்ள மாடலும் நடிகையுமான டயானா பென்டி இப்போது பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

காக்டெயில் திரைப்படத்தின்
தீபிகா படுகோனே மற்றும் சைப் அலிகான் இணைந்து நடித்த காக்டெயில் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைத்துறைக்கு அறிமுகமான டயானா பென்டி தற்பொழுது கவர்ச்சியில் அனைவரையும் கலங்கடித்து வருகிறார்.

முதல் படத்திலேயே
இவ்வாறு டயானா பென்டி நடித்த முதல் திரைப்படமான காக்டெயில் மிகப்பெரிய வெற்றியடைந்து வசூல் மழையை பொழிந்த நிலையில், இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான தேர்வில் பல விருதுகளை வென்று அனைவரின் கவனத்தையும் முதல் படத்திலேயே ஈர்த்தார்.

பிஸியாக பல படங்களில்
இவ்வாறு பேரும் புகழும் பெற்ற டயானாவுக்கு அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்க தற்போது பாலிவுட்டில் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.ஹேப்பி பாக் ஜாயேகி, லக்னோ சென்ட்ரல், பர்மனு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த டயானா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள் இணையதளத்தை பற்றி எரிய வைத்துள்ளது.

அழகு மொத்தமும் அப்பட்டமாக
எப்பொழுதும் கவர்ச்சி கலந்த புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் டயானா பென்டி, இப்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ட்ரான்ஸ்பரன்டாக இருக்கும் வெள்ளை நிற சட்டையை மட்டும் அணிந்து கீழே பேண்ட் ஏதும் அணியாமல் தனது தளதள கால்கள் அப்பட்டமாக தெரியும் படியும், மேலும் அழகு பளிச்சென்று தெரிய வெளிச்சத்தில் நின்று போஸ் கொடுத்துள்ளார். அதில் அவரது உடல் அழகு மொத்தமும் அப்படியே அப்பட்டமாக தெரியும் வகையில் உள்ளது. ட்ரான்ஸ்பரன்ட் சட்டையை அணிந்துகொண்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்துள்ள இந்த புகைப்படம் தற்போது அனைவராலும் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications