விதவிதமான போஸ்… அழகால் ரசிகர்களை மிரளவைத்த சர்பேட்டா பரம்பரை நாயகி !

சென்னை : சர்பேட்டா படத்தின் நாயகி துஷாரா விஜயன், சார்பட்டா பரம்பரை கெட்டபுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Sarpatta படத்தின் சுவாரஸ்யம் | Editor R.K Selva Talk | FILMIBEAT TAMIL

இந்த புகைப்படத்தில் 80களில் இருக்கும் நடிகைகளைப்போல புடவையில் அட்டகாசப்படத்தியுள்ளார்.

இந்த புகைப்படத்தில் 80களில் இருக்கும் நடிகைகளைப்போல புடவையில் அட்டகாசப்படுத்தியுள்ளார்.

துஷாரா விஜயன்

துஷாரா விஜயன்

தாய்த் தமிழ் பேசும், நம் வீட்டுப் பெண் திரையில் ஜொலிப்பது தமிழ் திரையுலகில் அதிசயமாகவே நிகழ்ந்து வருகிறது. வெளி மாநில நடிகைகள் கோலோச்சும் தமிழ் திரையுலகில், தடைகளை தகர்த்து, அனைவரும் பாராட்டும் இளம் நடிகையாக ஜொலித்து வருகிறார் துஷாரா விஜயன்.

கதாநாயகி

கதாநாயகி

போதை ஏறி புத்தி மாறி படம் மூலம் தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக அறிமுகமானவர் துஷாரா விஜயன். அந்தப்படத்தை தொடர்ந்து அன்புள்ள கில்லி திரைப்படத்திலும் மற்றும் கண்ணம்மா என்னும் குறும் படத்திலும் நடித்தார். படவாய்ப்புககள் சரிவர இல்லாததால் சரியான வாய்ப்புக்காக காத்திருந்த இவருக்கு,இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் சர்பேட்டா பரம்பரை படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசை

சந்தோஷ் நாராயணன் இசை

இப்படத்தில் கலையரசன், பசுவதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், காளி வெங்கட், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.முரளி,எடிட்டராக ஆர்.கே.செல்வா, கலை இயக்குனராக டி ராமலிங்கம் ஆகியோர் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஏராளமான லைக்குகள்

ஏராளமான லைக்குகள்

இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் துஷாரா விஜயன் இப்படத்தின் கெட்டப்புடன் புடவையில் தினுசு தினுசா போஸ் கொடுத்துள்ளார். மேலும், அந்த புகைப்படத்திற்கு ஏற்றவாரு கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி அனைவரின் பாராட்டையும் பெற்று படத்தின் மீதான ஏதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X