மீண்டும் டபுள் மீனிங் பாடல்களுக்கு டப்ஸ்மேஷை தொடங்கிய டிக்டாக் இலக்கியா.. என்னா குலுக்கல் பாருங்க!
சென்னை: நடிகை டிக்டாக் இலக்கியா இரட்டை அர்த்த பாடல்களுக்கு டப்ஸ்மேஷ் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
டிக்டாக் மூலம் பிரபலமானவர் இலக்கியா. இதன் மூலம் பட வாய்ப்புகளும் கிடைத்துவிட்டது.
நீ சுடத்தான் வந்தீயா படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

என்ஜாய் என்சாமி
தற்போது டிக்டாக் செயலி முடக்கப்பட்டுள்ளதால் டப்ஸ்மேஷ் செய்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் என்ஜாய் என்சாமி பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டார் இலக்கியா.

செம குத்தாட்டம்
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. அதனை தொடர்ந்து ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பில்லா 2 படத்தில் இடம்பெற்றுள்ள மதுரை பொண்ணு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.
ஆட்டி குலுக்கி..
தாவணியை நழுவவிட்டு தனது ட்ரேட்மார்க் ஸ்டெப்பான முன்னழகை ஆட்டி குலுக்கி ஆட்டம் போட்டுள்ளார் இலக்கியா. மேலும் உதட்டை சுழித்தும், சொருகும் பார்வையிலும் கிறங்க வைத்துள்ளார்.
புளி மாங்கா புளிப்பு
இதேபோல் சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் இடம்பெற்ற புளி மாங்கா புளிப்பு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதிலும் வழக்கம் போல ஏகத்துக்கு கவர்ச்சி காட்டியுள்ளார். குறிப்பாக முன்னழகையும் பின்னழகையும் ஃபோகஸ் செய்தே ஆட்டம் போட்டிருக்கிறார்.

வாட் எ டான்ஸ்
அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா டான்ஸ் இது என கேட்டு வருகின்றனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள், எக்ஸெலென்ட், வாட் எ டான்ஸ் என வர்ணித்துள்ளனர். இலக்கியாவின் இந்த டான்ஸ் வீடியோக்களை நெட்டிசன்கள் லைக்ஸ்களை போட்டு பாராட்டியும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











