சொப்பன சுந்தரி பாடலுக்கு செம குலுக்கு குலுக்கியுள்ள டிக்டாக் இலக்கியா.. ஜாக்கெட் வேற லெவல்!
சென்னை: டிக்டாக் இலக்கியா சொப்பன சுந்தரி பாடலுக்கு செம குலுக்கலாய் ஆட்டம் போட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
நீ சுடத்தான் வந்தியா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமாகிறார் டிக்டாக் இலக்கியா.
தற்போது டிக்டாக் செயலி இந்தியாவில் நடைமுறையில் இல்லாததால் தனது சமூக வலைதள பக்கங்களை டிக்டாக் செயலி போன்று பயன்படுத்தி வருகிறார் இலக்கியா.

ஐட்டம் பாடல்கள்
அதற்காக நாள்தோறும் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான உடைகளில் வித்தியாசமாக நடனம் ஆடி வருகிறார் இலக்கியா. குறிப்பாக ஐட்டம் பாடல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

மாராப்பை கயிறுபோல்
அந்த வகையில் சொப்பன சுந்தரி பாடலுக்கு செம கிளாமராய் ஆட்டம் போட்டுள்ளர் இலக்கியா. சிவப்பு நிற சேலை கட்டியுள்ள இலக்கியா, மாராப்பை கயிறு போல் திரித்து முன்னழகை காட்டி கிறங்க வைத்துள்ளார்.

பள பள ஜமிக்கி..
லூப் வைத்த அந்த ஜாக்கெட்டில் பள பள ஜமிக்கிகள் அவர் ஆடும் ஆட்டத்துக்கு மேல் குலுங்குகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா இப்படி குலுக்குறீங்க என்று ஜொள்ளு விட்டுள்ளனர். இலக்கியாவின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

குலுக்கி குலுக்கி ஆட்டம்
இதேபோல் சந்திரனை பிடிக்கலை சூரியனை பிடிக்கலை என்ற பாடலுக்கும் செம குலுக்கு குலுக்கி ஆடியிருக்கிறார் இலக்கியா. வரிகளுக்கு ஏற்ப அவர் கொடுத்திருக்கும் ரியாக்ஷன் செம என நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டுள்ளனர்.
Recommended Video

செம ஹாட்..
இதேபோல் உரக்கக் கத்துது கோழி என்ற பாடலுக்கும் செம கிளாமராய் ஆட்டம் போட்டுள்ளார் இலக்கியா. இலக்கியாவின் இந்த ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் செம ஹாட் என வாயை பிளந்துள்ளனர்.
தோழியுடன் ரொமான்டிக் டான்ஸ்
மேலும் தனது தோழியுடன் சேர்ந்து செம கிளாமராய் ஆட்டம் போட்டுள்ளார் இலக்கியா. இலக்கியாவின் இந்த ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் நல்ல காம்பினேஷன் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். ஆட்டம் பாட்டம் மட்டுமின்றி தனது கிளாமர் போட்டோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் இலக்கியா.


Click it and Unblock the Notifications