இதுக்கு டாப்லெஸாவே இருந்திருக்கலாம்.. நடிகையின் போட்டோவை பார்த்து காண்டான நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல நடிகை ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த் நெட்டிசன்கள் அவரை சரமாரியாக விளாசி தள்ளியிருக்கின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகை ஈஷா குப்தா. மாடலாகவும் பல நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார்.

இவர் 2007ஆம் ஆண்டு சர்வதேச மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பங்கேற்று டைட்டில் வின்னரானார். இதனை தொடர்ந்துதான் இந்திப் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

தமிழ் படம்

தமிழ் படம்

கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான ஜனத் 2 என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமானார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ஈஷா குப்தா. இந்தி மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் ஈஷா குப்தா.

5 லட்சம் ஃபாலோயர்கள்

5 லட்சம் ஃபாலோயர்கள்

தற்போது, தேசி மேஜிக் மற்றும் ஹெரா ஃபெரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 50 லட்சம் ஃபாலோயர்களை கொண்டுள்ள ஈஷா குப்தா. அவ்வப்போது தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

திறந்து காட்டி

திறந்து காட்டி

பொதுவாக யோகா, உடற்பயிற்சி என ஊக்கமளிக்கும் போட்டோக்களை வெளியட்டு திணறடித்து வருகிறார். அந்த வகையில் இன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை அணியாமல், மேலாடையையும் முழுக்க திறந்து காட்டியுள்ளார். இதில் அவரது முன்னழகு முழுவதும் அப்பட்டமாக தெரிகிறது.

எதுக்கு இது?

எதுக்கு இது?

இதனை பார்த்த நெட்டிசன்கள் இப்படி ஒரு மேலாடையை உடுத்துவதற்கு நீங்கள் உடுத்தாமலேயே இருந்திருக்கலாம் என்று விளாசியிருக்கின்றனர். அதே நேரத்தில் ஈஷா குப்தாவின் இன்ஸ்டா பக்கத்தில் அந்த ஒரு போட்டோவை தவிர வேறு எந்த போட்டோவும் இல்லை.

பலமுறை ஹேக்

பலமுறை ஹேக்

இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உங்களின் மற்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் எல்லாம் எங்கே என்று கேட்டு வந்தனர். இந்நிலையில் தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் கடந்த 3 நாட்களில் தனது இன்ஸ்டா அக்கவுண்ட் பலமுறை ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

செம ஹாட் போட்டோ

செம ஹாட் போட்டோ

இருப்பினும் பதற்றம் அடையாதீர்கள், எல்லாம் நன்றாக உள்ளது என்று கூறிய ஈஷா குப்தா விரைவில் அனைத்தும் சரியாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டா அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்ட நிலையில் நடிகை ஈஷா குப்தா செம ஹாட்டான போட்டோவை போட்டு மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X