மீண்டும் அப்படி ஒரு போட்டோவை ஷேர் செய்த பிரபல நடிகை.. உங்க அக்கவுண்ட ஹேக் பண்ணதுல தப்பே இல்ல!
சென்னை: பிரபல நடிகை மீண்டும் அதை அணியாமல் அப்படி ஒரு போட்டோவை ஷேர் செய்து வாங்கிக் கட்டி வருகிறார்.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகையான ஈஷா குப்தா அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் படு ஆக்ட்டிவாக உள்ள நடிகைகளில் ஒருவர்.
இந்தி, தமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் வாயிலாக தனது ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார்.

போட்டோக்கள் டெலிட்
இந்நிலையில் கடந்த வாரம் அவரது இன்ஸ்டா அக்கவுண்டை சிலர் ஹேக் செய்து விட்டதாக கூறினார். மூன்று நாட்களில் மட்டும் அவரது அக்கவுண்ட் பல முறை ஹேக் செய்யப்பட்டதாக கூறினார் ஈஷா குப்தா. இதனை தொடர்ந்து அவரது பக்கத்தில் இருந்த அனைத்து போட்டோக்களும் டெலிட் செய்யப்பட்டிருந்தது.

மீண்டும் போட்டோக்கள்
ஈஷா குப்தாவின் இன்ஸ்டா பக்கத்தில் போட்டோக்கள் அனைத்தும் காணாமல் போயிருந்ததை பார்த்த நெட்டிசன்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாய் தனது இன்ஸ்டா பக்கத்தில் மீண்டும் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

உடை உடுத்தாமல்
அந்த வகையில் முதல் நாளே பிரா அணியாமல் சட்டையை திறந்து காட்டி கிறங்க வைத்தார். அதனை பார்த்து சில நெட்டிசன்கள் ஜொள்ளு விட்ட போதும் பெரும்பாலான நெட்டிசன்கள் இதற்கு இந்த உடையை உடுத்தாமலே இருக்கலாம் என துப்பாத குறையாக திட்டி தீர்த்தனர்.

கெத்தாய் போஸ்
அதனை தொடர்ந்து பிகினி போட்டோவை ஷேர் செய்தார் ஈஷா குப்தா. அந்த போட்டோக்கள் லைக்ஸ்களை அள்ள, தற்போது ஜீன்ஸ் ஷர்ட் மற்றும் பேண்ட்டுடன் செம கெத்தாய் போஸ் கொடுத்துள்ளார் ஈஷா குப்தா.

ஆரம்பித்துவிட்டீர்கள்
ஆனால் இந்த போட்டோவிலும் பட்டன்களை போடாமலும் உள்ளாடை அணியாமலும் கிறுக்கு பிடிக்க வைத்துள்ளார். இந்த போட்டோவை இதுவரை ஒன்றரை லட்சம் பேர் வரை லைக் செய்துள்ளனர். சில நெட்டிசன்கள் ஏன் இப்படி ஆரம்பித்து விட்டீர்கள் என கேட்டுள்ளனர்.

தவறே இல்லை
இன்னும் சிலர் இப்படியெல்லாம் போட்டோ போட்டால் அக்கவுண்டை ஹேக் செய்யாமல் பின் என்ன செய்வார்கள் என கேட்டுள்ளனர். சிலர் உங்கள் அக்கவுண்டை ஹேக் செய்ததில் தவறே இல்லை என்றும் விளாசியிருக்கின்றனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் ஹாட், க்யூட், ஆசம் என வாயை பிளந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











