சன்னே சூடாயிடும் போல.. பிகினியில் மட்டமல்லாக்கப் படுத்து சன்பாத் எடுக்கும் நடிகை.. தகிக்கும் இணையம்!

சென்னை: நடிகை இஷா குப்தா பிகினியில் மட்டமல்லாக்கப்படுத்து சன் பாத் எடுக்கும் போட்டோ இணையத்தை சூடாக்கி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா. ஏராளமான இந்திப் படங்களில் நடித்துள்ள இஷா, தெலுங்கு சினிமாவிலும் தடம் பதித்துள்ளார்.

தமிழில் யார் இவன் என்ற படத்தில் நடித்துள்ளார் இஷா குப்தா. இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ளார்.

போட்டோக்கள் வீடியோக்கள்

போட்டோக்கள் வீடியோக்கள்

இஷா குப்தா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். உடல் நலனிலும் ஆரோக்கியத்திலும் அதிக அக்கறை கொண்ட இஷா குப்தா சமூக வலைதளங்களில் தான் யோகா செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

ஓவர் கிளாமரில்

ஓவர் கிளாமரில்


அண்மையில் மாலத்தீவு சென்ற இஷா குப்தா அங்கிருந்தப்படி போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்தார். முழுக்க பிகினியில் ஓவர் கிளாமரில் அவர் வெளியிட்ட போட்டோக்கள் இணையத்தை திணறடித்தது.

ஸ்பெயினில் அரைகுறையாக

ஸ்பெயினில் அரைகுறையாக

தொடர்ந்து ஸ்பெயின் சென்ற இஷா குப்தா அங்கிருந்தப்படியும் பல்வேறு போட்டோக்களை வெளியிட்டு கலங்கடித்தார். ஸ்பெயினின் மார்பெல்ல நகரில் அரைகுறை உடையில் நடத்திய போட்டோ ஷூட்டுக்களை வெளியிட்டு கிறங்க வைத்தார்.

Recommended Video

Dharsha Gupta பிறந்தநாளில் செய்த நல்ல விஷயம் | Angel Birthday, Cook with Comali
பிகினியில் சன்பாத்

பிகினியில் சன்பாத்

இந்நிலையில் நடிகை இஷா குப்தா, தான் சன்பாத் எடுக்கும் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெட்டவெளியில் கறுப்பு நிற பிகினி, தொப்பி அணிந்து மட்ட மல்லாக்க படுத்துள்ளார் இஷா குப்தா.

சன்னே சூடாயிடும்

சன்னே சூடாயிடும்

மேலும் அந்த போட்டோவுக்கு Brown girl thing என கேப்ஷன் கொடுத்துள்ளார். இஷா குப்தாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் சன் பாத் எடுப்பதைப் பார்த்து சன்னே சூடாகிவிடும் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

குவியும் லைக்ஸ்

குவியும் லைக்ஸ்

மேலும் பலர் செம ஹாட் என்றும் ஸ்டன்னிங் என்றும் நீங்களும் ஹாட் சன்னும் ஹாட் என்றும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். இஷா குப்தாவின் இந்த போட்டோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X