உடம்பா இது... இப்படி கூட பண்ண முடியுமா... தீயாய் பரவும் பிரபல நடிகையின் வேற லெவல் யோகா போட்டோ!

மும்பை: பிரபல நடிகை ஷேர் செய்த யோகா போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இது உடம்புதானா என பிரம்மித்துப் போயுள்ளனர்.

Recommended Video

கணவர் எப்போதும் போனில் பிசி.. கடுப்பில் அந்த மொழியை கற்றுக்கொண்ட நடிகை - வீடியோ

பிரபல பாலிவுட் நடிகையான இஷா குப்தா இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக உள்ள நடிகைகளில் ஒருவர்.

இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் வாயிலாக தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

அக்கவுண்ட் ஹேக்

அக்கவுண்ட் ஹேக்

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது இன்ஸ்டா அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது. இதனால் அவரது பக்கத்தில் இருந்த அனைத்து போட்டோக்களும் டெலிட் செய்யப்பட்டிருந்தது. திடீரென அவரது இன்ஸ்டாபக்கத்தில் இருந்த போட்டோக்கள் மாயமானதை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அரைகுறை ஆடை

அரைகுறை ஆடை

50 லட்சம் ஃபாலோயர்களை கொண்டுள்ள இஷா குப்தா. அவ்வப்போது தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இஷா அரை குறை ஆடையில் இருக்கும் போட்டோக்களை தான் அதிகம் ஷேர் செய்து வருகிறார்.

யோகாவிலும் கவனம்..

யோகாவிலும் கவனம்..

இஷாவின் பிகினி போட்டோக்களும் உள்ளாடை அணியாத போட்டோக்களும் இன்ஸ்டாகிராமில் பெரும் பிரபலம். கிளாமரில் கவனம் செலுத்தும் அளவுக்கு யோகா மற்றும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த போட்டோக்களையும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய மறப்பதில்லை.

எது எங்கே இருக்கிறது..

எது எங்கே இருக்கிறது..

அந்த வகையில் நடிகை இஷா குப்தா தற்போது தன்னுடைய யோகாக போட்டோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து மிரள விட்டுள்ளார். உடம்பை வில்லாய் வளைத்து அமைந்திருக்கிறார். அதில் அவரது கை எங்கே இருக்கிறது கால் எங்கே இருக்கிறது, தலை எங்கே இருக்கிறது என்று தெரியாமல் உள்ளது.

கஷ்டமான ஆசனங்கள்

கஷ்டமான ஆசனங்கள்

இஷா குப்தாவின் இந்த போட்டோவை 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். பலரும் இது உடம்புதானா என வியந்து போய் கேட்டுள்ளனர். இன்னும் சிலர் கஷ்டமான ஆசனங்களில் இதுவும் ஒன்று என பாராட்டியுள்ளனர். இஷா குப்தாவின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X