பாபநாசம் பாப்பாவா இது.. ஹீரோயின் மெட்டீரியல் ஆயிட்டாங்கய்யா.. டீப் ஓபன் கவுனில் தாராளம்!

சென்னை: பாபநாசம் படத்தில் குட்டி பாப்பாவாக நடித்த எஸ்தர் அனில் டீப் ஓபன் கவுனில் தாராளம் காட்டி ஷேர் செய்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

2010ஆம் ஆண்டு வெளியான நல்லவன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் எஸ்தர் அனில்.

தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தில் அனு கதாப்பாத்திரத்தில் நடித்தார் எஸ்தர்.

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரம்

அந்த படம் தெலுங்கில் திருஷ்யம் என்ற பெயரிலும் தமிழில் பாபநாசம் என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் லீடிங் ரோலில் நடித்த ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் மட்டுமே மாறினார்களே தவிர, குழந்தை நட்சத்திரமான எஸ்தர் மூன்று மொழிகளிலும் தனது கதாப்பாத்திரத்தை தொடர்ந்தார்.

விருதுகள்

விருதுகள்

போலீசார் விசாரணையின் போது பயந்து போயி அவர் நடித்திருக்கும் காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றன. தனது நடிப்புக்காக அவார்டுகளையும் பெற்றார் எஸ்தர். தொடர்ந்து மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் ரவுடி, ஊலு, ஜாக் அன்ட் ஜில் ஆகிய மலையாள படங்களில் நடித்துள்ளார்.

த்ரிஷ்யம் 2

த்ரிஷ்யம் 2

இதேபோல் ஜோஹர் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் எஸ்தர் அனில். கடந்த பிப்ரவரி மாதம் த்ரிஷ்யம் 2 படம் மலையாள மொழியில் வெளியானது. அதிலும் எஸ்தர் அனில், அனு மோகன்லால் மகளாக தனது கதாப்பாத்திரத்தை தொடர்ந்தார்.

குமரியான குட்டி பாப்பா

குமரியான குட்டி பாப்பா

மேலும் டாப் சிங்கர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் எஸ்தர். குட்டியாக சுட்டிப் பெண்ணாக இருந்த எஸ்தர் தற்போது வளர்ந்து குமரி பெண்ணாகிவிட்டார். கடகடவென வளர்ந்து தழைந்து நிற்கிறார் எஸ்தர்.

கலக்கல் போட்டோ ஷுட்

கலக்கல் போட்டோ ஷுட்

இதனால் ஹீரோயின் சான்ஸை எதிர்பார்த்து அதற்கு தயாராகி வருகிறார். விதவிதமான உடையில் போட்டோ ஷுட் நடத்தி வருகிறார் எஸ்தர். சேலை, கவுன், பேண்ட், டி ஷர்ட், பாவாடை தாவணி என பல உடைகளில் கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார்.

ஷேராகும் போட்டோஸ்

ஷேராகும் போட்டோஸ்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள எஸ்தர் தனது போட்டோ ஷூட்டுக்களை சமூக வலைதளங்களிலும் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் எஸ்தர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள வீடியோ செம வைரலாகி வருகிறது.

அடுத்த ஹீரோயின் ரெடி

அதாவது கறுப்பு நிற டீப் ஓபன் ஸ்லீவ்லெஸ் கவுனில் விதவிதமாக போஸ் கொடுத்து கதறவிட்டுள்ளார். முக்கால் வாசி தொடையை காட்டி ஃபிரி ஹேரில் சிதற விட்டுள்ளார். எஸ்தரின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் செம க்யூட்.. அடுத்த ஹீரோயின் ரெடி என புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X