18+: காதலனுடன் படுக்கையில் நிர்வாணமாக ஃபுளோரா சயினி.. வைரலாகும் வெப்சீரிஸின் 'அந்த' அடல்ட் காட்சி!
சென்னை பிரபல நடிகையான ஃபுளோரா சயினி வெப் சீரிஸ் ஒன்றில் படுமோசமாய் நடித்த காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரஸ் வேகத்தில் பரவி வருகிறது.
சமீப காலமாய் இளைஞர்களின் ஆர்வமும் கவனமும் வெப் சீரிஸின் பக்கம் திரும்பியிருக்கிறது. வெப் சீரிஸ்களில் அடல்ட் காட்சிகள் அதிகம் என்பதால் இளைஞர்கள் பலரும் அதன் பக்கம் திரும்பியிருக்கிறார்கள்.
இதனால் வெப் சீரிஸ்களில் இடம் பெற்றுள்ள படுக்கையறை காட்சிகள் அனைத்தும் திடீர் திடீரென வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை ஃபுளோரா சயினியின் படுக்கையறை காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

பிரேமா கொசம்
நடிகை ஃபுளோரா சயினி ஏராளமான வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான ஃபுளோரா சயினி, பிரேமா கொசம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அடுத்தடுத்து தெலுங்கு பட வாய்ப்புகள் கிடைக்க தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

பல மொழி படங்கள்..
ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்த அவருக்கு பாலிவுட்டு சிவப்புக் கம்பளம் விரிக்க அங்கேயும் அதிரடி கிளப்பினார். இந்தியில் நிரூபித்த பின்னரும் தமிழ், கன்னடா என வளைத்து வளைத்து நடித்தார். தொடர்ந்து இந்தியில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை ஃபுளோரா சயினி, கடைசியாக தர்பான் என்ற படத்தில் நடித்தார்.

கண்டி பாத் வெப் சீரிஸ்
தமிழில் ரஜினிக்காந்த், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என பலருடனும் இணைந்து நடித்துள்ள ஃபுளோரா சயினி வெப்சீரிஸ்களில் பட்டைய கிளப்பும் டாப் நடிகையாக உள்ளார். அவரது நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான கண்டி பாத் வெப் சீரிஸ் பட்டைய கிளப்பியது.

நிர்வாண கோலத்தில்..
தொடர்ந்து இன்சைட் எட்ஜ் சீசன் 1, எக்ஸ் எக்ஸ் எக்ஸ் உள்ளிட்ட பல வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடித்த வெப் சீரிஸின் படுக்கையறை காட்சி படு வேகமாய் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது நிர்வாண கோலத்தில் இருவரும் உறவு கொள்ளும் காட்சி அதில் இடம் பெற்றுள்ளது.

இன்ச் பை இன்ச்சாக..
இன்ச் பை இன்ச்சாக ரசித்து அவரை அனுபவிப்பது போல் உள்ளது அந்த வீடியோ. இந்த வெப் சீரிஸ் குறித்த தகவல் இல்லாத நிலையில் இந்த வில்லங்கமான காட்சிகள் மட்டும் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்களு பலரும் இந்த வெப் சீரிஸின் தகவல்களை சொல்லுங்கள் என கெஞ்சி வருகின்றனர்.

துணிச்சலான நடிப்பு
இன்னும் சிலர் படமாக இருந்த போதும் இப்படியா நடிப்பார்கள் என்று பிரமிப்புடன் கேட்டு வருகின்றனர். நடிகை ஃபுளோரா சயினியும் அட்டகாசமாய் நடித்திருக்கிறார். அவரது துணிச்சலான நடிப்பையும் பாராட்டியுள்ளனர் நெட்டிசன்கள். இருவரும் நிர்வாண கோலத்தில் கொண்டாடும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











