அந்த நடிகை மீதும் கண் வைத்த ஒல்லி நடிகர்.. சூதானமா இரும்மா.. பிரியமான நடிகைக்கு பறக்கும் அட்வைஸ்!

சென்னை: ஒல்லி நடிகர் கண் வைத்த விஷயம் வெளியானதால் பிரியமான நடிகைக்கு நட்பு வட்டாரம் வார்னிங் கொடுத்து வருகிறதாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அந்த ஒல்லி நடிகர்.

என்னதான் திறமைசாலி என்றாலும் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி இருந்து வருகிறார்.

நடிகரால் நாசம்

நடிகரால் நாசம்

அந்த நடிகரால் தமிழ் சினிமாவில் பல நடிகைகளின் வாழ்க்கை நாசமாகியுள்ளது. திருமணம் ஆன நடிகைகளையும் விட்டு வைக்காத அந்த நடிகர் சில திருமணமான நடிகைகளின் வாழ்க்கையையும் கொண்டு சென்று விட்டார்.

பெண்கள் விஷயத்தில் வீக்

பெண்கள் விஷயத்தில் வீக்

பெண்கள் விஷயத்தில் நடிகர் ரொம்ப வீக் என்பதை அறிந்த மனைவி எத்தனையோ முறை குடும்பத்தினருடன் பஞ்சாயத்து செய்து விட்டாராம். ஆனால் நடிகர், நடிகைகளுக்கு அரவணைப்பதை மட்டும் விடவில்லையாம்.

தலையாட்டும் நடிகைகள்

தலையாட்டும் நடிகைகள்

இந்த நடிகருடன் ஒரு படம் நடித்தால் போதும் ஓஹோ என வந்து விடலாம் என எண்ணும் சில நடிகைகள், நடிகர் சொல்வதையெல்லாம் கேட்டு தலையாட்டி வருகிறார்களாம். உஷாரான சில நடிகைகள் நடிகருடன் ஜோடி போட யோசிக்கிறார்களாம்.

ஒல்லி நடிகர் செலக்ஷன்

ஒல்லி நடிகர் செலக்ஷன்

இந்த நேரத்தில்தான் நடிகர் தனது அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்களுடன் ஜோடி போட போவதாக தகவல் வெளியானது. இதில் இரண்டு ஹீரோயின்கள் உறுதியாக மூன்றாவது ஹீரோயினை ஒல்லி நடிகரே டிக் செய்துள்ளாராம்.

கண் வைத்த ஒல்லி நடிகர்

கண் வைத்த ஒல்லி நடிகர்

வளரும் இளம் நடிகையாக வலம் வரும் அந்த பிரியமான நடிகையின் பெயர்தானாம் அது. முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வரும் அந்த நடிகையின் மீது ஒல்லி நடிகரின் கண் பட்டுவிட்டதை அறிந்த படக்குழுவும் அதற்கு ஓகே சொல்லி விட்டதாம்.

அட்வைஸ் வார்னிங்ஸ்

அட்வைஸ் வார்னிங்ஸ்

ஆனால் நடிகையின் நட்புக்களோ அந்த நடிகர் கண் வைத்து விட்டதால் பார்த்து சூதானமா இருந்துக்கோம்மா என அட்வைஸையும் வார்னிங்கையும் பொழிந்து வருகிறார்களாம். நடிகரால் சின்னாபின்னமான பல நடிகைகளையும் எடுத்துக்காட்டாய் கூறி வருகிறார்களாம்.

ஜோடி போட ரெடி

ஜோடி போட ரெடி

இதையெல்லாம் கேட்ட நடிகையோ, அந்த இயக்குநர் கம் நடிகருடனே ஜோடியாக நடித்து சமாளித்து விட்டேன். இதெல்லாம் ஜுஜுபி மேட்டர் என நடிகருடன் ஜோடி போட குதூகலமாய் தயாராகிவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X