லாக்டவுன் நேரத்தில் காதலரை கூலாக வைத்திருக்கும் நடிகை.. போட்டோஸை பார்த்து பெருமூச்சுவிடும் ஃபேன்ஸ்!

சென்னை: திருமணம் செய்யாமலே குழந்தை பெற்றுக்கொண்ட நடிகை தனது காதலருடன் குதூகலமான குவாரண்டைன் நேரத்தை செலவிடும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

Recommended Video

Sri Reddy Buttonless shirt Lock Down Glamours | Meera mithun | Kiran Rathore

பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால். ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், தயாரிப்பாளர், மாடல், தொழிலதிபர் என பல முகங்களை கொண்டவர்.

2001 ஆம் ஆண்டு பியார் இஷ்க் ஆர் மொஹாபட் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் அர்ஜுன் ராம்பால். சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது, பிலிம் ஃபேர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை குவித்துள்ளார்

விவாகரத்து

விவாகரத்து

நடிகர் ராம்பால் 1998ஆம் ஆண்டு மெஹ்ர் ஜெஸியா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மஹிக்கா, மைரா என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு இருவரும் தங்களின் 20 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக அறிவித்து சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.

இரண்டு மகள்கள்

இரண்டு மகள்கள்

தென் ஆப்பிரிக்க மாடல் மற்றும் நடிகையான கேப்ரில்லா டிமிட்ரியட்ஸுடன் ராம்பாலுக்கு ஏற்பட்ட தொடர்பை அறிந்துதான் அவரது மனைவி விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது. விவாகரத்தை தொடர்ந்து இரண்டு மகள்களும் தங்களின் தாயாருடன் வசித்து வருகின்றனர்.

லிவிங் டுகேதர்

லிவிங் டுகேதர்

இந்நிலையில் தனது காதலியான கேப்ரில்லாவுடன் லிவிங் டு கேதரில் வசித்து வந்தார் நடிகர் அர்ஜுன் ராம்பால். கேப்ரில்லா சோனாலி கேப்பில் என்ற இந்தி படத்திலும் தோழா படத்திலும் அதன் தெலுங்கு வெர்ஷனிலும் நடித்திருந்தார்.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது காதலரான அர்ஜுன் ராம்பாலால் தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் கேப்ரில்லா. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஒரு அம்மாவாக தனது குழந்தைக்கான கடமைகளை ஆற்றி வந்த கேப்ரில்லா தற்போது பேக் டூ ஃபார்மாகி இருக்கிறார்.

நீந்திவிட்டேன்

நீந்திவிட்டேன்

நீச்சல் குளத்தின் கரையில் சுவிம்மிங் சூட்டுடன் அமர்ந்திருப்பது போன்ற போட்டோவை ஷேர் செய்திருக்கும் கேப்ரில்லா, நீந்திவிட்டேன் என அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். தொடர்ந்து ஊரடங்கின் போது தனது தனத காதலருடன் வீட்டுக்குள் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார் கேப்ரில்லா.

ராம்பால் இன்ஸ்டா

அதில் முழுக்க முழுக்க உள்ளாடையுடன் இருக்கிறார் கேப்ரில்லா. இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதேபோல் ராம்பாலும் தனது இன்ஸ்டாகிராமில் காதலியுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில் கேப்ரில்லாவை கட்டியணைத்தப்படி உள்ளார் ராம்பால்.

அப்புறம் பெருசா..

கேப்ரில்லாவின் பிறந்த நாளை தற்போது சிறியதாக செலிபிரேட் செய்ததாகவும் விரைவில் பெரிதாக செலிபிரேட் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள்.. கொடுத்து வைத்தவர்கள்.. குவாரண்டைன் என்றால் இப்படிதான் இருக்கனும் என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X