கௌரி கிஷானின் அழகான போட்டோஸ்.. உசுரே போகுது என உருகிய ரசிகர்கள்!

சென்னை : விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் குட்டி ஜானுவாக நடித்து அசத்திய கௌரி கிஷான் மாஸ்டர் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.

தமிழில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் மலையாளத்தில் அனுகிரகீதன் ஆண்டனி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

96 திரைப்படத்தில் க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட கௌரி கிஷான் இப்போது வெளியிட்டுள்ள க்யூட் புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருவதோடு உசுரே போகுதே என ரசிகர்களை உருக வைத்துள்ளது.

அந்த காட்சி

அந்த காட்சி

சினிமாவில் ஹீரோயினாக ஆவதற்கு முன்பாகவே பல கோடி ரசிகர்களை கொண்டுள்ள நடிகை கௌரி கிஷான் 96 திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யின் மாஸான நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் மாஸ்டர் டீசரிலும் அந்த காட்சி இடம்பெற்றிருந்தது.

கதாநாயகி வேட்டையில்

கதாநாயகி வேட்டையில்

ஒருபுறம் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த கொண்டுவர மற்றொருபுறம் தனுஷின் கர்ணன் திரைப்படத்திலும் நடித்து வரும் இவர் தமிழில் இன்னும் முழு நீள கதாநாயகியாக அறிமுகமாகாத நிலையில் மலையாளத்தில் கதாநாயகி வேட்டையில் இறங்கிவிட்டார்.

ஜானு திரைப்படம்

ஜானு திரைப்படம்

அனுகிரகீதன் ஆண்டனி என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக வலம் வரும் இவர் இத்திரைப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், தெலுங்கில் இவர் நடித்த ஜானு திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டதோடு தெலுங்கிலும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.

சினிமாவை கலக்க

சினிமாவை கலக்க

இவ்வாறு விரைவில் ஹீரோயினி அவதாரம் எடுத்து தென்னிந்திய சினிமாவை கலக்க இருக்கும் கௌரி கிஷான் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களின் மூலம் திணறடித்து வருகிறார்

Recommended Video

நந்தா படத்துல நான் மட்டும் தான் திட்டு வாங்கல |ACTOR VINOD KISHAN CHAT | FILMIBEAT TAMIL
தம்மாத்தூண்டு கவர்ச்சி

தம்மாத்தூண்டு கவர்ச்சி

பெரும்பாலும் அனைவரும் ரசிக்கின்ற போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் பேராதரவை பெற்று வரும் கௌரி அவ்வப்போது தம்மாத்தூண்டு கவர்ச்சி காட்டிய போட்டோக்களையும் வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

உசுரே போகுது

உசுரே போகுது

இந்நிலையில் மீண்டும் அதே போல அசத்தலான லுக்கில் செம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துக்கொண்டுள்ள க்யூட் போட்டோக்களை வெளியிட்டதை அடுத்து இவரின் தீவிர ரசிகர்கள் " உசுரே போகுது" என உருகி பாடி வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X